ERBA LIFESTYLE is a series of rituals, routines and mindset compiled by a Nutritionist, Nisha - aka NutriNish. ERBA is a way of life that every individual can follow for a lifetime to establish a state of good health of body and mind.
Visualization is an art which comes with determination and focus on a single thing at a time..
14 Apr 2023
தமிழ் புத்தாண்டு அன்று நீங்கள் இதை செய்தீர்களா?
தமிழ் புத்தாண்டு அன்று இறைவனுக்கு படைப்பது அனைவரும் காலம் காலமாக செய்வது. ஆனால் இதை செய்தீர்களா?
3 Dec 2022
உங்களால் தெளிவாக ஒரு முடிவு சீக்கிரம் எடுக்க முடிகிறதா?
நமது தினசரி வாழ்க்கையில் பல முடிவுகள் எடுக்க வேண்டிய தருணங்கள் வரும். அந்த தருணங்களில் நாம் எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறோம் என்பது மாறுபடும். சிலர் ஒரே நாளில் அல்லது ஒரு க்ஷணத்தில் முடிவெடுப்பர், சிலர் வருடங்களாகியும் ஒரு முடிவு எடுக்காமல் இருப்பர். நாம் எவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வருகிறோம் என்பதே நமது மன நிம்மதியையும் நமது வெற்றியின் பாதையையும் குறிக்கும். முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள இந்த ஒலிநாடாவை கேளுங்கள்.
30 Sept 2022
Listen to this to improve the way you live now
Some things ought to be done differently and efficiently.. now take a pause and think again.. are we doing it right? What can we do to get what we want.. get answers to this in the ERBA way..
16 Aug 2022
கொஞ்சம் யோசிக்கலாமா? Konjam Yosikalama?
This is a series of episodes that will help you to pause from the daily monotony and give yourself time to stop and think what's going on with your life and what's running up there in your head.. small pauses Iike this will help to rejuvenate yourself and also help you self - check whether you are in the right path, that takes you towards your goal .
29 Oct 2021
வீட்டில் குழந்தைகள் சண்டை போடும் பொழுது இதை செய்யுங்கள்.
இரு குழந்தைகள் இருக்கும் அனைவரின் வீட்டிலும் அடிக்கடி தாய்மார்களும் தந்தைமார்களும் அங்கே umpire ஆக மாறி இரு குழந்தைகளுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் சம்பவங்கள் அடிக்கடி நேரிடும்.. இப்பேர்ப்பட்ட நேரங்களில் பெற்றோர்கள் என்ன செய்யலாம் என்பதற்கு இந்த ஒலி நடாவை கேளுங்கள்.
10 Oct 2021
அந்த சிறுமியின் மனதில் என்ன இருந்தது?
நாம் தினம் தினம் நிறைய நபர்களை சந்திக்கிறோம். நிறைய நிகழ்வுகள் நம்மைச்சுற்றி நடக்கின்றன. ஆனால் சில நிகழ்வுகள் மட்டும் மனதில் ஏனோ ஆழமாய் பதிவிடப்படுகின்றன. இப்படி ஒரு சிறுமியின் மனதில் இடம் பெற்ற ஒரு நிகழ்வுதான் இந்த ஒலிநாடா.
9 Oct 2021
எல்லா நேரங்களிலும் சந்தோஷமாக இருக்க வேண்டுமா? இதை கேளுங்கள்!!
If you feel there's something happening around you that's blocking your progress and this suffocates you to the extent of weakening you and removing all the happiness from you, then hear this audio to get more clarity and make your life better.
31 Dec 2020
ஆரோக்கியமாக இருக்கின்றீர்களா? மாற்றத்திற்கான நேரம் இதுவே! Are you happy? Bring a positive change now
நம் ஒவ்வொருவரும் தனித்துவமான மனிதர்களே. நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல பல திறமைகளும் ஆசைகளும் இருக்கிறது. அதை வெளிப்படுத்தவும் ஆரோக்கியமாக இருப்பதற்காக மட்டுமே இந்த வாழ்க்கை இருக்கிறது. ஆரோக்கியம் மூன்று நிலைகளை சார்ந்தது அது என்ன என்ன, அதை எப்படி வைத்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம், போன்ற பல விஷயங்களை இந்த ஒலி நாடாவை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
Host of ERBA LIFESTYLE?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.