Anchor Verse
Psalm | சங்கீதம் 50:14-15
14 நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி; 15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
14 Sacrifice thank offerings to God, fulfill your vows to the Most High, 15 and call on me in the day of trouble; I will deliver you, and you will honor me.
19 Apr 2026
He is slow to anger | நீடிய சாந்தமுள்ள தேவன்
Joel | யோவேல் 2:13
நீங்கள் உங்கள் வஸ்-திர-ங்களை-யல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன-உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்-தாபப் படுகிற வருமாயி ருக்கிறார்.
Rend your heart and not your garments. Return to the Lord your God, for he is gracious and compassionate, slow to anger and abounding in love, and he relents from sending calamity.
12 Apr 2026
God of compassion | மனமுருகும் தேவன்
Joel | யோவேல் 2:13
நீங்கள் உங்கள் வஸ்-திர-ங்களை-யல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்-தாபப்-படுகிற-வருமாயி-ருக்கிறார்.
Rend your heart and not your garments. Return to the Lord your God, for he is gracious and compassionate, slow to anger and abounding in love, and he relents from sending calamity.
Host of Hope International Church Southampton?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.