Do we need a Physical Guru?
My Family's reaction to my meditation program and my personal changes
Changes in food and sleeping habits
Type of Yoga & 8 limbs of Yoga
Notes for people who make fun of Meditation
22 Mar 2022
My life experience
00:00-08:12 = About Jey and his Fashion designing experience
08:13-10:42 = Fashion designing opportunities in Australia
10:43-12:50 = Scope for students in Australia
12:51-14:19 = Option of migrating to Australia
14:20-21:13 = My experience with History & Importance of History
21:14-24:29 = Why did I leave all social media
24:30-28:42 = My introduction to Meditation
21 Mar 2022
My life experience and importance of Meditation
I, Jey Narayana have shared my life experience and the importance of Yoga
00:00-08:12 = About Jey and his Fashion designing experience
08:13-10:42 = Fashion designing opportunities in Australia
10:43-12:50 = Scope for students in Australia
12:51-14:19 = Option of migrating to Australia
14:20-21:13 = My experience with History & Importance of History
21:14-24:29 = Why did I leave all social media
24:30-28:42 = My introduction to Meditation
28:43-33:41 = Do we need a Physical Guru?
33:42-35:32 = You don't choose the Guru, when you are ready the Guru comes to you.
35:33-38:20 = Family's reaction to meditation and personal changes
38:21-41:32 = Changes in food and sleeping habits
41:33-44:54 = Type of Yoga
44:55-51:07 = 8 limbs of Yoga
51:08-53:43 = Notes for people who make fun of Meditation
7 Mar 2022
செங்கிஸ் கானின் தொகுப்பு
செங்கிஸ் கானின் தொகுப்பு
16 Apr 2021
காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையாது என்று ஜின்னா ஏன் எண்ணினார்? காஷ்மீர் தனி நாடாக காங்கிரஸ் சம்மதித்ததா?
காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையாது என்ற முடிவுக்கு ஜின்னா ஏன் வந்தார்?
காஷ்மீர் தனி நாடாக தொடர காங்கிரஸ் சம்மதித்ததா?
மவுண்ட்பேட்டன், ராஜா ஹரி சிங், ஷேக் அப்துல்லா, ராம் சந்திர காக், ஜின்னா இடையே நிகழ்ந்தது என்ன? இது காஷ்மீர் குழப்பத்திற்கு எந்த வகையில் காரணமாக அமைந்தது என்பதை அலசும் பதிவு இது.
9 Apr 2021
The history behind the partition of India, பாரத பிரிவினைக்கு மஹாத்மாகாந்தி காரணமா? பிரிவினையை பட்டேல் ஏன் ஏற்றார்?
பாரத பிரிவினைக்கு மஹாத்மா காந்தி தான் முக்கிய காரணம் என்ற எண்ணம் பரவலாக நிலவுகிறது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இரண்டு உலகப்போர் காலகட்டங்களிலும் உலகளவில் என்ன நடந்தது, அது இந்தியாவில் எப்படி பிரதிபலித்தது, ஆங்கிலேயர்களின் எதிர்கால ஆளுமை திட்டம் என்னவாக இருந்தது, அவர்களது திட்டத்திற்கு பாகிஸ்தான் அமைவது எவ்வளவு முக்கியம் வாய்ந்தது, பிரிவினை திட்டத்தை நிறைவேற்ற எவ்வாறு ஆங்கிலேயர்கள் காய்களை நகர்த்தினர், ஜின்னாவை தனக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தினர், முஸ்லீம் லீக் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே என்ன நிகழ்ந்தது, தேசியவாதியான பட்டேல் எப்படி பிரிவினையை ஏற்றார், என்பது உட்பட பல விஷயங்களை அலசும் பதிவு இது.
Host of Jey's Podcast?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.