- 10
- Episodes
- 2020
- First episode
About கலாத்தியர் நிருபம். பகுதி1 அறிமுகம்
கலாத்தியர் நிருபம். பகுதி1 அறிமுகம் நா.தனசிங்
- Publisher
- Edwin jeyaraj
- Category
- religion & spirituality
- Language
- ta
- Explicit
- No
- First episode
- 13 Oct 2020
- Latest episode
- 21 Oct 2020
Latest episodes
10 episodes in the feed.

21 Oct 2020
கலாத்தியர் 1 பகுதி 6 by Thanasing MTh
கலாத்தியர் நிருபம் தியானம் பகுதி6 அதிகாரம் ஒன்று வசனம் 7முதல் 9 வரை 7வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி,a கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. கலாத்தியர் 1:7 8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:8 9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:9

20 Oct 2020
கலாத்தியர் அதிகாரம் 1 பகுதி 5 by N Thanasigh MTh
கலாத்தியர் நிருபம் தியானம் அதிகாரம் ஒன்று பகுதி5 வசனம் 6 6 உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். கலாத்தியர் 1:6

17 Oct 2020
End Time Meditation 102
End time Meditation/ கடைசி கால தியானம் part :102 Title : கடைசி நாட்களும் அன்பில்லாதவர்களும் 3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். யாத்திராகமம் 20 11 கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார் ? யாத்திராகமம் 15 5 நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. ஆதியாகமம் 3 16 அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள், அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள். உபாகமம் 32:16 17 அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை, தாங்கள் அறியாதவைகளும், தங்கள் பிதாக்கள் பயப்படாதவைகளும், நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். உபாகமம் 32:17 37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக, மத்தேயு 22:37 38 இது முதலாம் பிரதான கற்பனை. மத்தேயு 22:38 39 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. மத்தேயு 22:39 40 இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். மத்தேயு 22:40 1 மேலும் கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. 2 தீமோத்தேயு 3:1 3 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், தீமோத்தேயு 3:3 Lets meditate (eat) it & put us image of Jesus Christ. இயேசு சீக்கிரம் வருகிறார்

16 Oct 2020
End Time Fasting by bro edwin
கடைசி காலமும் உபவாசமும் /End time Fasting Part :14 1 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள், தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக் கடவர்கள், ஏனெனில் கர்த்தருடையநாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. யோவேல் 2:1 15 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். யோவேல் 2:15 28 அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். யோவேல் 2:28 29 ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். யோவேல் 2:29 1 அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து. மத்தேயு 3:1 2 மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது எனறு பிரசங்கம் பண்ணினான். மத்தேயு 3:2 20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். வெளிப்படுத்தின விசேஷம் 22:20 3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே. மத்தேயு 3:3 4 இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான், வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது. மத்தேயு 3:4 10 அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். மத்தேயு 11:10 Let's fast & pray for Nation & ourselves & family.God bless you all.

16 Oct 2020
End Time Fasting Part 14 by Bro Edwin

15 Oct 2020
கலாத்தியர்
இன்றைய தியானம் கலாத்தியர் நிருபம். பகுதி3 நா.தனசிங் 1 மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், *அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,* கலாத்தியர் 1:1

14 Oct 2020
கலாத்தியர் 2
கலாத்தியர் by தனசிங்

14 Oct 2020
End Time Meditation 101
End Time Meditation /கடைசி கால தியானம் பாகம்: 101 1 மேலும் கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. 2 தீமோத்தேயு 3:1 3 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 2 தீமோத்தேயு 3:3 3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம். அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. 1 யோவான் 5:3 36 போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். மத்தேயு 22:36 37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக, மத்தேயு 22:37 38 இது முதலாம் பிரதான கற்பனை. மத்தேயு 22:38 39 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. மத்தேயு 22:39 40 இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். மத்தேயு 22:40 2 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. யாத்திராகமம் 20:2 3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். யாத்திராகமம் 20:3 அன்பில்லாதவர்களாயும் கடைசி நாட்களும்/ decreased love in last days Broadcast Audio message will be shortly by Gods grace 🌎🌎🌎📢

13 Oct 2020
End Time Meditation
End Time Meditation /கடைசி கால தியானம் பாகம்: 100 1 மேலும் கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. 2 தீமோத்தேயு 3:1 3 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 2 தீமோத்தேயு 3:3 3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம். அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. 1 யோவான் 5:3 36 போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். மத்தேயு 22:36 37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக, மத்தேயு 22:37 38 இது முதலாம் பிரதான கற்பனை. மத்தேயு 22:38 39 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. மத்தேயு 22:39 40 இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். மத்தேயு 22:40 2 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. யாத்திராகமம் 20:2 3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். யாத்திராகமம் 20:3 அன்பில்லாதவர்களாயும் கடைசி நாட்களும்/ decreased love in last days Audio message will be shortly by Gods grace 🌎🌎🌎📢

13 Oct 2020
கலாத்தியர் நிருபம்.
கலாத்தியர் நிருபம். பகுதி1 அறிமுகம் நா.தனசிங்
Host of கலாத்தியர் நிருபம். பகுதி1 அறிமுகம்?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.