மனம் பேசும் வார்த்தைகள் Manam pesum vaarthaigal ( Tamil )

மனம் பேசும் வார்த்தைகள் Manam pesum vaarthaigal ( Tamil )

Annamalai

in

Unclaimed — is this your show?

5
Episodes
2021
First episode

About மனம் பேசும் வார்த்தைகள் Manam pesum vaarthaigal ( Tamil )

சின்னச்சின்ன சேமிப்புகள் நமது ஒரு பெரிய தேவையை சமன் செய்கிறது!!! சின்னச் சின்ன மாற்றங்கள் நம் குண நலத்தை இன்னும் வலிமை ஆக்குகிறது!!! சின்ன சின்ன விஷயங்கள் நம் வாழ்க்கையை இன்னும் அழகாக்குகிறது!!! நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் சந்திப்புகள்,மனிதர்கள், நிகழ்வுகள்... இவற்றைப் பற்றிய ஒலித்தொகுப்பு தான் "மனம் பேசும் வார்த்தைகள்"

Publisher
Annamalai
Category
society & culture
Language
ta
Explicit
No
First episode
29 Jun 2021
Latest episode
4 Jul 2021

Latest episodes

5 episodes in the feed.

  1. 4 Jul 2021

    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க

  2. 3 Jul 2021

    வறியார்க்கொன்று ஈவதே ஈகை

  3. 1 Jul 2021

    தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ

  4. 29 Jun 2021

    அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு

  5. 29 Jun 2021

    என்போடு இயைந்த தொடர்பு

Host of மனம் பேசும் வார்த்தைகள் Manam pesum vaarthaigal ( Tamil )?

Claim your podcast to manage its listing and keep your show details accurate.

Claim this podcast

Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.