Maperum Tamil Kanavu - Series 05 | மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 05
என் தேசம் இறவாமல் காத்தவர் - கர்க சேட்டர்ஜி
தேசிய இனத்தால் நான் வங்காளி, குடியுரிமையால் நான் இந்தியன். நான் ஏன் இந்தியனாக இருக்கிறேன் என்றால், வங்காளியாக வங்காளத்தில் பிறந்ததினால்தானே தவிர, இந்தியாவில் பிறந்ததால் வங்காளியாகிவிடவில்லை. என்னுடைய தேசிய அடையாளம் என்பது விரும்பித் தேர்வுசெய்வதல்ல. அது இயற்கையாக வருவது.
10 May 2020
Maperum Tamil Kanavu - Series 04 | மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 04
மாபெரும் தமிழ்க் கனவு - தலைப்புக் கட்டுரை - பகுதி - 03
உலகப் பொதுமறையும் மறையாளரும் என்கிற பகுதி மற்றும் தமிழ்க் கனவு தமிழர்க்கான கனவு மட்டும் அல்ல என்கிற பகுதியும்.
19 Apr 2020
Maperum Tamil Kanavu - Series 03 | மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 03
மாபெரும் தமிழ்க் கனவு - தலைப்புக் கட்டுரை - பகுதி - 02
தன் கனவைக் கைவிட்டாரா அண்ணா?
ஒரு முழுமையான செயல்திட்டம்
12 Apr 2020
Maperum Tamil Kanavu - Series 02 | மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 02
மாபெரும் தமிழ்க் கனவு - தலைப்புக் கட்டுரை - பகுதி - 01 யாதும் ஊரே யாவரும் கேளிர் - பல்லாயிரமாண்டு தமிழ்த்தொல் மரபை நவீன உலக அரசியலோடு பொருத்தியவர் அண்ணா.
5 Apr 2020
Corona Hoax Busters | கொரோணா பற்றிய அறிவியல் உண்மைகள்
கொரோணா / கோவித் 19 நோய்த் தொற்று பற்றிய அறிவியல் உண்மைகள். கோவித் 19 பற்றிய நிறைய வதந்திகள் மற்றும் கூற்றுகளுக்கு Indian Sctientist s Response To Covid19 என்கிற தன்னார்வக் குழுமம் வெளியிட்டுள்ள Infographics பற்றிய எபிஸோட். To Read more check https://indscicov.in/busting-hoaxes
4 Apr 2020
Maperum Tamil Kanavu - Series 01 | மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 01
மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 01 | தமிழக தலைவர்கள் அண்ணாவைப் பற்றி
பெரியார், கலைஞர், எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் அண்ணாவிடம் வைத்திருந்த மரியாதை குறித்து.
31 Mar 2020
Maperum Tamil Kanavu Series - Intro 000 | மாபெரும் தமிழ்க் கனவு வரிசை - அறிமுகம் 000
மாபெரும் தமிழ்க் கனவு புத்தகம் பற்றிய பகிர்தல் வரிசை - 000.
தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல்
யாருக்கும் எஜமானாக இல்லாமல்
யாருக்கும் அடிமையாகவும் இல்லாமல்
யாரையும் சுரண்டாமல்
யாராலும் சுரண்டப்படாமல்
நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே
என் குறிக்கோள்
- பேரறிஞர் அண்ணா
30 Mar 2020
Alternate Economy | மாற்றுப் பொருளாதாரம்
Its time to think about Alternate Economy. மாற்றுப் பொருளாதாரம் பற்றி யோசிக்க வேண்டிய சரியான நேரம்.
22 Mar 2020
Math & Science Behind Stopping Corona | கரோனா கிருமியும் கணிதமும்
Math & Science Behind Stopping Corona - Article By Tha Vi Venkateswaran - Read by Ivan Shankar
The article can be downloaded from here - https://drive.google.com/file/d/1xo8iEBXPuCZ9PglmGwv5locel-lUFi6l/view?fbclid=IwAR0qbCdgJe4_wa-78iXEWEtnlQQMf8VhMJ6eWLReMO0ee81oJ_iKFNir-Io
கரோனா கிருமியும் கணிதமும் - த.வி.வெங்கடேஸ்வரனின் கட்டுரை - வாசிப்பு - இவான் சங்கர்
#stop #corona #covid19 #science #tamil
Host of நீரோடை - Tamil Podcast?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.