
பகவத் கீதை
Suganya Sp
About பகவத் கீதை
பகவத் கீதை எனும் இந்த யோக முறை முதலில் சூரிய தேவனுக்கு சொல்லப்பட்டதாகவும், சூரிய தேவன் அதை மனுவுக்கும் மனு இஷ்வாகுக்கும் விளக்கியதாக அர்ஜுனனிடம் பகவான் கூறுகிறார்.இவ்விதமாக, ஒருவர் பின் ஒருவராக சீட பரம்பரையில் இந்த யோகமுறை வந்து கொண்டிருந்தது. காலப்போக்கில் மறைந்து விட்டதால் குருஷேத்திரப் போர்க்களத்தில் இப்போது அர்ஜுனனுக்கு உபதேசித்த வேண்டியுள்ளது. தனது நண்பனும் பக்தனுமானதால் இந்த பரம ரகசியத்தை அர்ஜுனனிடம் உரைப்பதாக பகவான் கூறுகிறார். பகவத் கீதை-பகவானின் பக்தர்களுக்கான நூல் என்பது இதன் உள்ளுறை ஆகும். பௌதிக வாழ்வின் அறியாமையிலிருந்து மனிதகுலத்தை விடுவிப்பதே பகவத்கீதையின் நோக்கமாகும்.
- Publisher
- Suganya Sp
- Category
- religion & spirituality
- Language
- ta
- Explicit
- No
- First episode
- 25 Mar 2021
- Latest episode
- 13 Apr 2021
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.