Podcast thumbnail for Voice of Smartpavi

Voice of Smartpavi

Claim This Podcast

by Smart Pavi

17 episodes
Updated Daily
Accepts GuestsHas SponsorsLocation 🇮🇳

Podcast Overview

This is a podcast for Tamil Audio books listeners.

Language

🇹🇦

Publishing Since

1/20/2020

1 verified contact email on file for Voice of Smartpavi

Pitch yourself as a guest, propose sponsorships, or reach out directly to the host.

Recent Episodes

Episode thumbnail for வேள்பாரி - 13 | தெய்வவாக்கு சொல்லும் விலங்குகள் | கூடல் நகரில் வாழ்ந்த அகுதை குலத்தின் கதை.

July 22, 2021

வேள்பாரி - 13 | தெய்வவாக்கு சொல்லும் விலங்குகள் | கூடல் நகரில் வாழ்ந்த அகுதை குலத்தின் கதை.

நான் வாசித்து மகிழ்ந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை பற்றிய எனது அனுபவமும் நாவலின் கதையையும் சொல்லும் முயற்சியே இது. இந்த நாவலின் ராஜநடை எழுத்துக்கு சொந்தகாரர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இந்த நாவலின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, நாவலை வாசிக்கும் போது நம் கண்களை கட்டி போடுபவர் தூரிகை நாயகன் மணியம் செல்வன். (இவரின் தந்தை மணியம் அவர்கள்தான் பொன்னியின் செல்வன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தவர்) வீரயுக நாயகன் வேள்பாரியை கேளூங்கள்!! கிறங்குங்கள்!! Open up your ears to swing in the World of PAARI. To enjoy with interesting images please do visit YOUTUBE - https://youtube.com/playlist?list=PLZhfaSTSvbGncTvVjiPFc-KFz935XkLAB For any queries, please do contact me @ voiceofsmartpavi@gmail.com

Episode thumbnail for பாரதி பாஸ்கரின் கட்டுரை - வீடு பாராட்டாவிட்டாலும்,
நேசிக்கிறது.

July 11, 2021

பாரதி பாஸ்கரின் கட்டுரை - வீடு பாராட்டாவிட்டாலும், நேசிக்கிறது.

திருமதி. பாரதி பாஸ்கரின் பேச்சால் கவரப்பட்டு அவர்களின் புத்தகங்களை படித்தபோது.. நிச்சயம் இதனை பகிரவேண்டும் என்று ஆசையாக இருந்தது. அவர்களின் கட்டுரைகளை அவர்களின் ரசிகையாய் இருந்து வாசிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். ஒர் டீ, காபி பருகும் நேரத்தில் இதனை கேட்டு பாருங்கள்.. சுவாரஸ்யமான அனுபவம் கிட்டும். எனது வாசிப்பில் பிழை இருப்பின் மன்னிக்கவும். வாசிப்போம். பகிர்வோம். இன்புறுவோம். நன்றிகளுடன்.. பவித்ரா பாஸ்கர். e.mail : voiceofsmartpavi@gmail.com To listen more visit my YouTube Channel: https://youtube.com/channel/UCznkQ4dZ9soJLdSPHrqqS2A

Episode thumbnail for பாரி - 12 நாகப்பச்சை வேலியின் கட்டமைப்பு. ஏழிலைப் பாலையின் மகத்துவம். கொம்பன் விளக்கின் வடிவமைப்பு.

July 4, 2021

பாரி - 12 நாகப்பச்சை வேலியின் கட்டமைப்பு. ஏழிலைப் பாலையின் மகத்துவம். கொம்பன் விளக்கின் வடிவமைப்பு.

நான் வாசித்து மகிழ்ந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை பற்றிய எனது அனுபவமும் நாவலின் கதையையும் சொல்லும் முயற்சியே இது. இந்த நாவலின் ராஜநடை எழுத்துக்கு சொந்தகாரர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இந்த நாவலின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, நாவலை வாசிக்கும் போது நம் கண்களை கட்டி போடுபவர் தூரிகை நாயகன் மணியம் செல்வன். (இவரின் தந்தை மணியம் அவர்கள்தான் பொன்னியின் செல்வன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தவர்) வீரயுக நாயகன் வேள்பாரியை கேளூங்கள்!! கிறங்குங்கள்!! Open up your ears to swing in the World of PAARI. To enjoy with interesting images please do visit YOUTUBE - https://youtube.com/playlist?list=PLZhfaSTSvbGncTvVjiPFc-KFz935XkLAB For any queries, please do contact me @ voiceofsmartpavi@gmail.com

17 total episodes available

Deep-dive analytics for Voice of Smartpavi

Frequently asked questions

Have a different question and can't find the answer you're looking for? Reach out to our support team by sending us an email and we'll get back to you as soon as we can.

What is Voice of Smartpavi?

This is a podcast for Tamil Audio books listeners.

How often does this podcast release new episodes?

This podcast updates daily.

Where can I listen to this podcast?

This podcast is available on 4 platforms including Apple Podcasts, Spotify, and more. You can also use the RSS feed directly.

Does this podcast accept guests?

Information about guest appearances is not available.

Legal Disclaimer

Pod Engine is not affiliated with, endorsed by, or officially connected with any of the podcasts displayed on this platform. We operate independently as a podcast discovery and analytics service.

All podcast artwork, thumbnails, and content displayed on this page are the property of their respective owners and are protected by applicable copyright laws. This includes, but is not limited to, podcast cover art, episode artwork, show descriptions, episode titles, transcripts, audio snippets, and any other content originating from the podcast creators or their licensors.

We display this content under fair use principles and/or implied license for the purpose of podcast discovery, information, and commentary. We make no claim of ownership over any podcast content, artwork, or related materials shown on this platform. All trademarks, service marks, and trade names are the property of their respective owners.

While we strive to ensure all content usage is properly authorized, if you are a rights holder and believe your content is being used inappropriately or without proper authorization, please contact us immediately at hey@podengine.ai for prompt review and appropriate action, which may include content removal or proper attribution.

By accessing and using this platform, you acknowledge and agree to respect all applicable copyright laws and intellectual property rights of content owners. Any unauthorized reproduction, distribution, or commercial use of the content displayed on this platform is strictly prohibited.