About A Sip of Finance Tamil - Oru Sip Finance Podcast
EMI, Inflation (பணம் அதிகரிப்பு), முதலீடு, stocks (பங்குகள்), FD – இதையெல்லாம் புரிந்துகொள்வது மிகவும் கடினமானது என நினைக்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.
ஒரு சிப் பைனான்ஸ் தமிழ் பாட்காஸ்டிற்கு உங்களை வரவேற்குறேன். இங்கு, ஒரு பெண்ணின் நிதி குறித்த எண்ணங்கள் முதலும் முக்கியமாகவும் கருதப்படும். இது பெண்களுக்கான மற்றும் நிதிநிலை குறித்து அறிய விரும்புகிறவர்கள் அனைவருக்குமான பாட்காஸ்ட் ஆகும் - பெண்கள் நிதிநிலை குறித்தும் பொருளாதாரத்தை குறித்தும் நுட்பமான விஷயங்களைப் பற்றி இங்கு ஒரே இடத்தில் சிறப்பாக அறிந்து கொள்ளலாம்.
நாம் நமது குடும்ப நிதிநிலை குறித்த விடயங்களை எப்படி புரிந்து கொள்வது என்றும், Personal பைனான்சினை எப்படி நிர்வாகம் செய்வதென்றும், Inflation குறித்து ஆராய்ந்து பார்ப்பது பற்றியும், ஆபத்து, வருவாய்கள் மற்றும் பிற நிதி குறித்த விடயங்களை எல்லாம் சுலபமாகவும் சுவாரஸ்யத்தோடும் அறிந்து கொள்ளவோம். உங்கள் வீட்டின் லட்சுமிதேவியை வெளிப்படுத்த, இதோ நமது பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்கத் தவறாதீர்கள். அதுமட்டுமின்றி
இந்தப் பாட்காஸ்ட் 8 மொழிகளில் உள்ளதென்று அறிவீர்களா? ஏனெனில் நாம் அனைவரும் வெவ்வேறு மொழிகளில் பேசினாலும் நம் அனைவருக்கும் ஒரேவிதமான பிரச்சனைகள் தான் உள்ளன.
7 நிதி சார்ந்த வாக்குறுதிகள் | 7 Financial Promises
A Big Fat Indian Wedding is all about celebrations, shopping, events! But just think! Two totally different people are beginning their life together! Obviously, there shall be expenses, responsibilities, liabilities and wishlists!
7 Jun 2022
சொத்து நிர்வாகத்தின் அடிப்படைகளை கற்போம் | Learn the basics of Asset Allocation
women will choose 10 little gifts over just one big gift because we all love variety, colors and patterns. In today's episode, learn the financial perspective of 'Variety'. In the world of finance, it is called 'Asset Allocation'.
31 May 2022
KYC-னா என்னனு தெரியுமா ? | What is this KYC ?
When we think of family finance, we think that returns and long-term planning are the core. But no! Every building gets its strength from the basement. And your K-Y-C is the basis for financial decisions.
24 May 2022
உங்கள் நிதியை கையாள 7 சூப்பர் ஹிட் டிப்ஸ் | 7 superhit tips to handle your finances
ஒவ்வொரு பெண்ணும் எதற்காக சரியான நிதிநிலை குறித்த அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான மூன்று சிறந்த காரணங்களை புரிந்துகொள்ள, நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.
17 May 2022
ஆராய்ச்சிக்கான நேரம் இது ! | It's the time to Research
I know you might think that research is boring, but let me break it to you - Research simply means searching again. You can’t just google it and make your financial decisions based on the top 3-5 search results. Research is the key.
10 May 2022
முதலீட்டின் மீதான வருமானத்தின் இரகசியம் | Secret Recipe of Return On Investment
The next R in this series is everyone’s favorite - Return. Just like we have the choice of spending all 24 hours of the day as we want to, we also have the choice of parking our money wherever we want.
3 May 2022
நிதியால் வரும் இடர்களை எப்படி தவிர்ப்பது ? | How to avoid Financial Risks ?
The next term in the IRRR Series is Risk. Are you under the false impression that there is NO risk in this investment? If you are, then this episode is for you. Listen in to debunk various financial myths with your host, Priyanka Acharya
26 Apr 2022
பணவீக்கத்திற்கும் உங்கள் வீட்டுச் செலவுகளுக்கும் என்ன தொடர்பு ? | How Inflation affects our household?
Today, we’re going to start the concept of the IRRR, one episode at a time. Let’s begin with the I - Inflation. Do you remember buying white canvas shoes for school that cost around 200 rupees? What a time, right?
19 Apr 2022
உங்கள் பணத்திற்கான SLAM புத்தகம் | SLAM Book For your Money
உங்களுடைய பள்ளி நினைவுகளை ஞாபகப்படுத்தி பாருங்கள். நீங்கள் எப்பொழுதாவது Slam book-ல் எழுதி இருக்கிறீர்களா அல்லது உங்களுடைய slam book-ல் உங்கள் நண்பர்களை எழுத வைத்திருக்கிறீர்களா? இவை எல்லாம் பழைய நினைவுகள் அல்லவா? நிதி குறித்த Slam book.
12 Apr 2022
நிதியை உங்கள் வசப்படுத்துவது எப்படி? | Let's get comfy with finance
Do you tend to be dependent on your father, husband or brother for your financial decisions? Take this as a sign from the universe to step out of your comfort zone and start making your own financial decisions.
5 Apr 2022
ஞாயிறுகளில் நிதியை கையாள்வது எப்படி ? | Sundays - Financial Fun-day's
சில சமயங்களில் நாம் நமது குடும்பத்தின் நிதிநிலை சுதந்திரத்தின் சில முக்கிய அம்சங்களை கவனிப்பதில்லை. ஆதலால் உங்க குடும்ப நிதிநிலைய நிர்வகிப்பதற்கும் அதை சிறப்பாக மேம்படுத்துவதற்கும் சில உத்திகளை (strategies) பார்ப்போம்.
29 Mar 2022
ஒவ்வொரு பெண்ணுக்குமான நிதி சார்ந்த மேக்கப் | Financial Makeup for Every Woman
Every woman has used makeup and understands the basics of its usage. So let’s talk about ‘financial make-up’. The best way to start is by creating a checklist that serves as the foundation or base layer to your final look.
22 Mar 2022
பணச் செலவழிப்பில் நீங்கள் செய்யும் 5 தவறுகள் | 5 Money Mistakes to Avoid
Let’s begin our journey of financial education by first understanding what NOT to do. Every woman should know these crucial things in order to understand finance. Check out this episode to know why and how to educate yourself on absolute no-no’s
5 Mar 2022
ஒரு சிப் பைனான்ஸ்க்கு வரவேற்கின்றோம்
ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்டிற்கு உங்களை வரவேற்குறேன். இங்கு, ஒரு பெண்ணின் நிதி குறித்த எண்ணங்கள் முதலும் முக்கியமாகவும் கருதப்படும். இது பெண்களுக்கான மற்றும் நிதிநிலை குறித்து அறிய விரும்புகிறவர்கள் அனைவருக்குமான பாட்காஸ்ட்
Contact A Sip of Finance Tamil - Oru Sip Finance Podcast
Guest appearances
Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of A Sip of Finance Tamil - Oru Sip Finance Podcast?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine