ஆராய யோகா மாணவர்கள் சந்திப்பு நாள் 06/02/2021. காலை 6.30am to 7.30am. வேதா.
31 Jan 2021
AURA DIET Intro Jeri
அனைவருக்கும் வணக்கம்
ஆரா உறவுகள் அனைவருக்கும் மற்றும் உலக மக்கள் அனைவருக்கும்
ஆரா யோக மையம் தெரிவிக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி.
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக உலக மக்கள் அறிந்து பயணித்த ஆரா யோகா மைய வாட்ஸ்அப் குழுக்கள்,
ஆரா பழ உணவுத் திட்டம், ஆரோக்கிய மரபு வாழ்க்கை, சர்க்கரைக்கு சவால், என்னை செதுக்கும் கலை என்பன...
அதோடு புதிய குழுவாக உங்கள் உயிரும் ஆன்மாவும் விரும்பக்கூடிய ஓர் உணவு முறை திட்ட whatsapp group
AURA DIET - ஆரா உணவு
இதில் 28 நாட்களும் நெருப்பில்லாமல் சமைத்த உணவுகள், வாழ்வியல் முறைகள், நேரடியான ஆன்லைன் யோகப்பயிற்சிகள் கொடுக்கப்படும்.
இந்த உணவு முறையை யாரெல்லாம் பின்பற்றலாம் ?
மனிதர்கள் அனைவரும் எப்பேர்பட்ட உடல்நலக் குறைபாடு உள்ளவர்களும் பின்பற்றலாம்.
இந்த உணவு முறையை யாரெல்லாம் பின்பற்றக்கூடாது ?
அப்படி யாரும் இல்லை.
இக்குழு பிப்ரவரி 15/ 2021 திங்கட்கிழமை முதல் துவங்கும்.
குழுவில் இணைய கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் 28 நாட்களுக்கு.
ஆரா உறவுகளும் உலக மக்கள் அனைவரையும் ஏற்கனவே ஆறுகளில் பயணித்து முடித்தவர்களையும் இக் குழுவில் இணைய அன்போடு அழைக்கிறேன்.
31 Jan 2021
ஆரா உணவு முறை திட்டம்

29 Jan 2021
Aura Diet
அனைவருக்கும் வணக்கம். இது ஆரா யோகா மையத்தின் புதிய whatsapp குழு
Contact Aura Diet
Guest appearances
Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of Aura Diet?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine