பள்ளி திரும்பும் குழந்தைகளும், கோவிட் பாதுகாப்பும் -டாக்டர் மா. தினேஷ் பெரியசாமி | செவிக்கு உணவு-33
கோவிட் அபாயம் முற்றிலும் விலகாத சூழலில் பிள்ளைகளை பாதுகாக்க பள்ளியிலும் வீட்டிலும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? கல்வியில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டதாக குழந்தைகள் எண்ணுகிறார்கள் இல்லையோ பெற்றோர்கள் நினைக்கிறார்கள் இதை எப்படி எதிர்கொள்வது? பள்ளியே தெரியாமல் முதல் இரண்டு வருடங்களை வீட்டிலேயே கழித்துவிட்ட சிறு குழந்தைகளை மன ரீதியாக பள்ளிக்கு எவ்வாறு தயார் செய்ய வேண்டும்? இன்னும் பல கேள்விகளுக்கு பதிலலிக்கிறார் குழந்தை நல சிறப்பு மருத்துவர் மற்றும் குழந்தைகள் & வளர் இளம் பருவ மனநல ஆலோசகர் டாக்டர் மா. தினேஷ் பெரியசாமி (MBBS, DCH, PGDGC, PGCAMH).
16 Nov 2021
செவிக்கு உணவு - 32 | நிலையான விவசாயமும் நுண்ணுயிர்களும் |முனைவர். சஞ்சய் அன்டனி பாபு
பேசுபொருட்கள் தாவர நுண்ணுயிர்கட்டு (plant microbiome) என்பது என்ன? சுற்றுச்சூழல் நலனுக்கும் வேளாண்மைக்கும் இவை செய்வதென்ன? பலகோடி ஆண்டுகளாக தாவரங்களும் நுண்ணுயிரிகளும் ஒன்றுடன் ஒன்று கூடி எப்படி பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கின்றன? நுண்ணுயிரிகளையும் தாவரங்களுடனான அதன் பரிணாம அறிவியலையும் நிலையான வேளாண்மை செழிக்க பயன்படுத்த முடியுமா?
16 Nov 2021
செவிக்கு உணவு - 31 | மருண்மா எனும் கைம்மா மதமா? | திரு. N.V.K. அஷ்ரப்
மருண்மா எனும் கைம்மா மதமா? | திரு. N.V.K. அஷ்ரப் | செவிக்கு உணவு 31
Contact செவிக்கு உணவு
Guest appearances
Books guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of செவிக்கு உணவு?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine