ந. பிச்சமூர்த்தி (ஆகத்து 15, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88) தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D) பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88) அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.
2 Aug 2021
அபிமானம் - என். தெய்வசிகாமணி நூல்கள்
1951-ஆம் ஆண்டு சிவகங்கை வழக்கறிஞர் திரு. வே.நல்லசாமிபிள்ளை அவர்களுக்கும் திருமதி. சிவபாக்கியத்தம்மாள் அவர்களுக்கும் மகனாகப் பிறந்த இவர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். 'நோட்டரி பப்ளிக்' மற்றும் பல்வேறு வங்கிகளில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றும் இவருக்கு கலைத்துறையிலும், எழுத்துத்துறையிலும் ஆர்வமும், ஈடுபாடும் அதிகம். ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரபல மாத, வார, நாளிதழில் வெளியாகி இருக்கின்றன. இருபதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து சின்னத் திரையில் அறிமுகமாகி இருக்கும் இவருக்கு ஜோதிடம் மற்றும் இசையில் நாட்டம் உண்டு. இவரது தமக்கையார் பிரபல நாவலாசிரியை திருமதி. லீலா கிருஷ்ணன் அவர்கள். இவரது துணைவியார் திருமதி. கீதா தெய்வசிகாமணி, சுயமுன்னேற்றக் கட்டுரைகள் மூலம் வாசகர் மத்தியில் ஏற்கனவே நன்கு அறிமுகமாகி உள்ளவர். இவரது மகன் ஷிவா பொறியியல் பட்டதாரி, மகள் சத்தியலீலா அறிவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
2 Aug 2021
அம்மா மனசு - என். தெய்வசிகாமணி நூல்கள்

22 Jul 2021
சிலையும் நீயே சிற்பியும் நீயே 1. நம்பி கை வை! நம்பிக்கை வை!
கீதா தெய்வசிகாமணி நாவலாசிரியை திருமதி லீலா கிருஷ்ணன், பொறியியல் வல்லுநர் திரு எம்.பாலகிருஷ்ணன் தம்பதியினரின் மகள். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நோட்டரி பப்ளிக் திரு என்.தெய்வசிகாமணி அவர்களின் மனைவியான இவர், கடந்த பதினெட்டு வருடங்களாக மங்கையர் மலர், சிநேகிதி, மங்கை, பெண்மணி, அவள் விகடன் போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து சுயமுன்னேற்றக் கட்டுரைகள், போட்டிக் கட்டுரைகள், ஆன்மிகக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட பேட்டிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி இருக்கும் இவர், சென்னை தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பல நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
தஞ்சை ஓவியக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற இவர், அண்மையில் ஜுபிடர் ஆடியோஸ் மூலம் வெளியிட்ட ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம், கனகதாரா ஸ்தோத்திரம் (தமிழ்) ஒலிநாடா பக்தர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இவரது நூல்களான, 'உங்கள் உயர்வு உங்கள் கையில்', 'உற்சாகம் உங்கள் கையில்', 'நம்பிக்கை வெற்றி பெறும்', மணப்பெண்ணே உனக்காக', 'அழகு ஆரோக்கியம் இளமை', 'பிரச்சனைகள் தீர்வுகள்', 'தினம் ஒரு சமையல்' 'நிவேதிதா', 'பொது அறிவு ஆயிரம்', 'கனவு காணுங்கள்' ஆகியவை வாசகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன.
Contact சித்ராவின் சிற்றொலி (சிந்தனைக் களம்)
Guest appearances
Books guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of சித்ராவின் சிற்றொலி (சிந்தனைக் களம்)?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine