Dhigil Valaiyoli

Dhigil Valaiyoli

Jones Rozzario

in

Unclaimed — is this your show?

9
Episodes
2021
First episode

About Dhigil Valaiyoli

இதுவரை நீங்கள் கேட்டிராத மிரளவைக்கும் கதைகளை இங்கு தொகுத்து வழங்கப்படும். இதயம் பலவீனமானவர்களுக்கும், பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் இது உகந்த ஒலிவரிசை அல்ல. இவை பெரும்பாலும் 18+ மட்டுமே தூக்கத்தை தொலைக்க தயாரா? கண்களை மூடி, தலையை சாய்த்து, கதையை கேளுங்கள். இந்தக் கதைகள் பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் மக்களின் உண்மையான உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இந்த கதைகளின் கதைக்களங்கள் நம் தமிழ் திகில் திரில்லர் ரசிகர்கள் கேள்விப்படாதவை. ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 1 கதையை பதிவேற்றுவேன். அணைத்து கதைகளும் அமானுஷ்ய, மர்மமான, திகில் அல்லது த்ரில்லர் பற்றியதாக இருக்கும் சேனலுக்கான உங்கள் "like" மற்றும் "subscribe" உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மறக்க முடியாத கதைகளை உங்களுக்கு கொண்டு வர எங்களுக்கு உதவும்.

Publisher
Jones Rozzario
Category
arts · religion & spirituality
Language
ta
Explicit
Yes
First episode
15 Jun 2021
Latest episode
24 Mar 2024

Latest episodes

9 episodes in the feed.

  1. 24 Mar 2024

    Dhigil Valaiyoli - Ep 07 | Nakshatra - Part 2

  2. 24 Mar 2024

    Dhigili Valaiyoli - Ep 07 | Nakshatra - Part 1

  3. 22 Aug 2021

    Tamil horror story podcast | Peya? Pisasa? Part 2

  4. 7 Aug 2021

    Tamil horror story podcast | Peya? Pisasa?

  5. 3 Jul 2021

    Tamil horror story podcast | Ratham Sotta Sotta (Mature Audience Only)

  6. 3 Jul 2021

    Tamil Horror Story Podcast | Irul

  7. 23 Jun 2021

    Tamil horror story podcast | Kollimalai

  8. 22 Jun 2021

    Tamil horror story podcast | Case # 1499

  9. 15 Jun 2021

    Tamil horror story podcast | Oppantham (ஒப்பந்தம்)

Contact Dhigil Valaiyoli

Guest appearances
Does not typically book guests

Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.

Host of Dhigil Valaiyoli?

Claim your podcast to manage its listing and keep your show details accurate.

Claim this podcast

Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.

Explore this show
Podcast research with Pod Engine

See plans