எரிகிற தீவட்டி - Burning Torch Ministry - Bible Truths

எரிகிற தீவட்டி - Burning Torch Ministry - Bible Truths

Attoor Johnson

Unclaimed — is this your show?

15
Episodes
2021
First episode

About எரிகிற தீவட்டி - Burning Torch Ministry - Bible Truths

தேவாலயம் (சபை ) என்பது நாம் கடவுளையும் கடவுள் நம்மையும் சந்திக்கும் இடமாகும். ஜெப வேளை என்பது நாம் இறைவனை சந்திக்க ஆயத்தப்படும் நேரமாகும். முழு மனதோடும் முழு சிந்தனையோடும் ஒரு முகப்படுத்தப்பட்ட ஆன்மாவின் ஜெப மன்றாட்டு ஒலி அலைகள்; நமக்காக தந்தையாகிய கடவுளிடம் பரிந்து பேசும் இயேசு கிறிஸ்துவின் மன்றாட்டு ஒலி அலைகளோடு இணைந்து கடவுளின் சமூகத்தை சந்திக்கின்ற போது வெளிப்படும் ஒளி , ஒலி அதிர்வலைகள் நமது மனவெளி ஒளித்திரையில் பதிவாகின்றன. அவைகளே தரிசன காட்சிகளாகவும் மனித ஆன்மாவில் எழும்புகின்ற வெளிப்பாட்டுரை ஒலிகளான இறை ஞனமாகவும் வெளிப்படுகின்றன.

Publisher
Attoor Johnson
Category
religion & spirituality
Language
ta
Explicit
No
First episode
28 Mar 2021
Latest episode
5 Apr 2021

Latest episodes

15 episodes in the feed.

  1. 5 Apr 2021

    புதிதாக்கப் படுதலின் நம்பிக்கை.

  2. 5 Apr 2021

    கர்த்தருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினி நெருப்பைப் போல் இருந்தது.

  3. 5 Apr 2021

    எரேமியாவின் மீன் பிடிப்போர் மற்றும் வேட்டைக்காரர்கள் குறித்த தீர்க்க தரிசனம்.

  4. 4 Apr 2021

    இயேசு உயிர்த்தெழுந்தார்.Jesus is Risen.

  5. 3 Apr 2021

    எசேக்கியேல் 22:7-22

  6. 3 Apr 2021

    நன்மை செய்யப் படியுங்கள்.

  7. 3 Apr 2021

    கர்த்தருடைய பணிவிடைப் பாத்திரங்களை சுமக்கிறவர்களே.

  8. 3 Apr 2021

    இயேசு அடக்கம் செய்யப் படுதல்.

  9. 3 Apr 2021

    உங்கள் இருதயங்களாகிய பிரேதக் குழிகள் திறக்கப் படுதல் part 2

  10. 3 Apr 2021

    உங்கள் இருதயங்களாகிய பிரேதக் குழிகள் திறக்கப் படுதல் part 1

  11. 3 Apr 2021

    இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது. இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாயிருக்கிறானே.

  12. 1 Apr 2021

    கடைசி பஸ்கா The Last Supper கடைசி இராப்போஜனம்.

  13. 28 Mar 2021

    இவர்கள் கலகமுள்ள ஜனங்களும் , பொய் பேசுகிற பிள்ளைகளும்.

  14. 28 Mar 2021

    உபத்திரவங்கள் இல்லாமல் மறுபடி பிறக்கும் அனுபவம் இல்லை.

  15. 28 Mar 2021

    சபை சீர்படுத்துதலில் சிலுவையை எதிர் நோக்கிய ஒரு வெற்றி பவனி.

Contact எரிகிற தீவட்டி - Burning Torch Ministry - Bible Truths

Guest appearances
Does not typically book guests

Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.

Host of எரிகிற தீவட்டி - Burning Torch Ministry - Bible Truths?

Claim your podcast to manage its listing and keep your show details accurate.

Claim this podcast

Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.

Explore this show
Podcast research with Pod Engine

See plans