Temple Pillars in Ancient Tamil Region Part 2 - பண்டைய தமிழகத்தில் கோவில் தூண்கள் - பாகம் 2
தூண்களின் தமிழ்ப் பெயர் என்ன? - தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு டாக்டர் முனைவர் இராசு. பவுன்துரை நூலில் இருந்து ஒரு சிறு பகுதி எனது குரலில் ஒலி வடிவில்.
24 Jan 2023
Temple Pillars in Ancient Tamil Region Part 1 - பண்டைய தமிழகத்தில் கோவில் தூண்கள் - பாகம் 1
தூண்கள் - தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு டாக்டர் முனைவர் இராசு. பவுன்துரை நூலில் இருந்து ஒரு சிறு பகுதி.
26 Dec 2021
Thalaikol - The Sceptre of Tamil Music Heritage | நாட்டியத்திற்கு கோமகன் தந்த தலைக்கோல்
சிலப்பதிகாரம் முதல் சோழராஜ்யம் தொடர்ந்து, தற்காலம் வரை கூறுப்படும் தலைக்கோல் பற்றி இந்த பதிவு.
10 Dec 2021
Names of Tamil Chola King and Srivijaya The Malaya Peninsular King - சத்ரிய சிகாமணியும், சூளாமணியும் - | Heritager Tamil Podcast | Short Episodes on Tamil History
ஸ்ரீவிஜய (மலேய தீபகற்ப) மன்னன் சூடாமணிவர்மனின் நினைவாக, தமிழகத்தில் நாகப்பட்டினம் சூடாமணி பௌத்த விகாரம் எழுப்பப்பட்டது. இதனை செப்பேட்டின் வடமொழி மற்றும் தமிழ் பகுதி சூளாமணி பன்ம விகாரத்து (சூடாமணி வர்ம) என புத்த விகாரையை என குறிப்பிடுகிறது. பல்லவர் காலத்திலேயே வர்மர் என்பது பருமர் என தமிழ் படுத்தப்படும், வர்மர் எனும் சொல் பன்ம என செப்பேட்டில் குறிக்கபடுகிறது.
6 Dec 2021
Cholas of Thanjavur and Chola Palaces - சோழர்களுக்கு முந்தைய தஞ்சாவூரும், ராஜராஜனின் அரண்மனையும் சோழ நிறுவனங்களும் | Heritager Tamil Podcast | Short Episodes on Tamil History
சோழர்களுக்கு முந்தைய தஞ்சாவூரும், ராஜராஜனின் அரண்மனையும் சோழ நிறுவனங்களும் (https://www.mixcloud.com/ThaliTalks/%E0%AE%9A%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AE%95%E0%AE%A9/)
6 Dec 2021
Konerinmai Kondan கோனேரின்மை கொண்டான் | Heritager Tamil Podcast | Short Episodes on Tamil History
Konerinmai Kondan கோனேரின்மை கொண்டான்
5 Dec 2021
What means Kizhavar in Chola Period Inscription | Heritager Tamil Podcast | Short Episodes on Tamil History
Kizhavar, a name mentioned in Chola Period Copper Plates Grants Short Episodes on Our History.
Contact Heritager Tamil
Guest appearances
Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of Heritager Tamil?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine