012 – S1_E1
பேச்சும் பாட்டுமென வானொலி நிகழ்வைப்போல…
நன்றி : இயற்கை, தமிழ், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கும்,
பாடல்கள் :
1. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே… - பாரத விலாஸ்
2. ஆலங்குருவிகளா… - பக்ரித்
3. மூங்கில் காடுகளே… - சாமுராய்
4. காட்டு புலி அடிச்சி… - பேராண்மை
5. ஏய் கொல்லேறே… - பாலை
6. உன் மதமா என் மதமா… - ராமன் அப்துல்லா
7. நதியே நதியே… – ரிதம்
8. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்… - முள்ளும் மலரும்
9. கரை வந்த பிறகே… - 96
#isaigani #ilayaraja #arr #harris_jayaraj #vidhyasagar #tamil #podcast #tamil_podcast #irayvi_sinthanaikkalam #kannadhasan #vaali #vairamuthu #mani_amuthavan #parithi
17 Jun 2021
0011 - இசைஞானி
இராகதேவன் இசைஞானி இளையராஜா
ஒற்றை பாடலுக்கான மரியாதை
திருப்புகழ் நடையில், செவ்வியல் மரபிசையில், கந்தர்வக்குரலில், இறைக்கான இராகத்தில் வந்த ஒரு அரிய பாடல்.
படம் : கோவில் புறா...
கட்டாயம் கேளுங்கள். பிடித்தால் பகிருங்கள்...
குரல் - பரிதி #இறைவி_சிந்தனைக்களம்(tamil podcast)
❤️ #irayvi #parithi #tamil_podcast
29 May 2021
Science and philosophy by parithi
தத்துவங்கள், மதங்களுக்கு அப்பாற்பட்டவை. மதங்களுக்குள் செயல்படாதநிலையில் இருப்பதால் அது மூடநம்பிக்கையோடு சேர்த்து பார்க்கப்படுகிறது.
+ சிவவாக்கியரும் ஆற்றல் அழிவின்மை விதியும்
+ ஔவையும் அணுப்பிளவும்
+ மாணிக்கவாசகரும் கணிதம், இயக்கவியல், டார்வினின் பரிணாமவியலும்
+ நியூட்டனின் 3ம் விதியும் கர்மாவும்
- #parithi #இறைவி_சிந்தனைக்களம் #tamil_podcast #irayvi
27 May 2021
What is science?
அறிவியல் என்றால் என்ன?
தத்துவம் பிற்போக்குத்தனமானதா? வெற்று நம்பிக்கையா? #parithi #irayvi #tamil_podcast
26 May 2021
தத்துவங்களை புரிவது
தத்துவங்களை புரிவதில் இருக்கும் இடர்கள். Paradox - முரண்படு மெய்மை என்றால் என்ன? ஏன் தத்துவங்கள் அவசியம்? #தத்துவம் #philosopy #parithi #irayvi
25 May 2021
Taoism and their two poems by parithi
தாவோயியம் என்றால் என்ன? பேரூர் கோவிலில் இருக்கும் அதன் "யின் - யான்" இலச்சினை. "பானையின் உபயோகமும், வீட்டின் உபயோகமும் அதன் வெற்றிடத்தில்". #taoism #parithi #irayvi
25 Apr 2021
இராகதேவன் இசைஞானி இளையராஜா
இராகதேவன் இசைஞானி இளையராஜா
ஒற்றை பாடலுக்கான மரியாதை
ஒரு பேருந்தில் இருக்கும் இசையறியாத ஒவ்வொருவரையும் தாளமிடவைத்த மாபெரும் கலைஞன். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வணிகநோக்கத்திற்காக இவர் பாடல் கொண்டாடப்பட்டதேயன்றி அவர் ஞானத்தை எந்தவழியிலும் வெளிப்படுத்த முயலக்கூடவில்லை. வாழும்காலத்திலேயே அவர் பயன்படுத்திய இசை நுணுக்கங்களுக்காக கொண்டாடப்படவேண்டும்.
கட்டாயம் கேளுங்கள். பிடித்தால் பகிருங்கள்...
- பரிதி
இறைவி சிந்தனைக்களம்(tamil podcast)
Thanks : violin - manoj kumar
❤️ #ilayaraja #sindhu_bairavi #yesudas #irayvi #tamil #podcast #parithi
14 Apr 2021
Which is tamil new year?
* எது தமிழ்ப்புத்தாண்டு?
* சித்திரை, தை இரண்டுமே ஆண்டின் தொடக்கமா?
* தமிழர்களின் கொண்டாட்டத்திற்கான வரையறைதான் என்ன?
* காலக்கணிப்பிற்கும் புத்தாண்டின் கணக்கிற்கும் தொடர்பு உண்டா?
தேவநேய பாவாணர் வழியில் இயங்கியல் மற்றும் மானுடவியல் அடிப்படையில் தமிழை ஆய்வுசெய்துவரும் ஆய்வாளர், தமிழ்த்திரு ந.சக்கரவர்த்தி அவர்களோடு செய்த உரையாடல்.
இறைவி சிந்தனைக்களம்(tamil podcast)
9 Apr 2021
What is Podcast?
What is the new platform we have for information and entertainment..? What did I learn anew..?
4 Apr 2021
Crony capitalism
Explain about crony capitalism by parithi in tamil. #crony_capitalism #irayvi #parithi #tamil_podcast
2 Apr 2021
NOTA - PR
A view of NOTA and PR(Proportional Representation) by Parithi.
2 Apr 2021
Song review
"En uyir thozhiye" song review from "Kankalal kaithu sei" movie by Parithi in Tamil.
Contact Irayvi - Tamil Podcast
Guest appearances
Books guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of Irayvi - Tamil Podcast?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine