Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun.
More details - www.kadhaiosai.com
2.1 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
இது இந்த மகாபாரதக் கதையின் 17 ஆவது பகுதி. சென்ற வார 16 ஆம் பகுதியுடன் முதல் பாகமான 'புத்ர பீஷ்ம பர்வம்' நிறைவுற்றது. இந்த வாரத்திலிருந்து இரண்டாம் பாகமான 'சகோதர பீஷ்ம பர்வம்' தொடங்குகிறது . இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
தந்தை சாந்தனுவுக்கு சத்தியவதியைத் திருமணம் செய்து வைத்த பின் பீஷ்மன் மீண்டும் எல்லைப்புறங்களுக்கு சென்றுவிடுகிறான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தந்தையையும், சிற்றன்னையையும் விருகஸ்தல நகரில் சந்தித்து ஒரு சில நாட்கள் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் செலவழிக்கிறான். பின் மீண்டும் பணிக்கு சென்ற பிறகு, எதேச்சையாக துர்வாச முனிவரை சந்திக்கிறான். அவர் அவனுக்குப் பூஒடகமான சில குறிப்புகளைத் தந்து, அவனை இமாலயத்துக்கு ஒரு யாத்திரை சென்றுவர ஆலோசனை சொல்கிறார்.
வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றிற்கும் அதிகமாய் சில பல சூட்சுமமான கற்பனைக் காட்சிகளையும், ஆழமான, சுவையான உரையாடல்களையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள்.
#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology
31 Oct 2026
1.16 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
இது இந்த மகாபாரதக் கதையின் 16 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
பீஷ்மன் எனும் திருப்பெயர் தேவேந்திரனாலேயே வழங்கப்பட்டு, இனி அப்பெயரிலேயே முழு பாரதத்திலும் இடம்பெறப் போகின்ற கங்கா புத்திரன் தேவவிரதன், சத்தியவதியின் சம்மதத்தைப் பெற்று அவளையும் அவள் பெற்றோர் உற்றார் உறவினருடனும் அஸ்தினாபுரத்துக்கு அழைத்து வந்த காட்சியை இவ்வாரம் கேட்டு ரசியுங்கள். மன்னர் சாந்தனுவின் மனப்பாங்கு எப்படியிருந்தது? அவரை பீஷ்மன் எப்படி சமாளித்தான்? மன்னர் பீஷ்மனுக்கு வழங்கிய வரம் என்ன?
வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான கற்பனைக் காட்சிகளையும், ஆழமான, சுவையான உரையாடல்களையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள்.
இத்துடன் முதற் பாகமாகிய "புத்ர பீஷ்ம பர்வம்" நிறைவுறுகிறது. இனி அடுத்த பாகம் "சகோதர பீஷ்ம பர்வம்" தொடங்கும்.
#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology
24 Oct 2026
1.15 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான எண்ண ஓட்டங்களையும் கற்பனைக் காட்சிகளையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் கேட்டு ரசியுங்கள்.
#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology
Reach and audience
Public platform figures. Ratings count people who left a rating, not total listeners.
Apple Podcasts (US)
4.7 / 5
65 ratings
Spotify
4.8 / 5
399 ratings
Contact Kadhai Osai - Tamil Audiobooks
Guest appearances
Books guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Questions about Kadhai Osai - Tamil Audiobooks
Who hosts Kadhai Osai - Tamil Audiobooks?
Deepika Arun host the show. Published by Deepika Arun.
How often do new episodes come out?
The show publishes weekly, based on its RSS feed.
Does Kadhai Osai - Tamil Audiobooks take guests?
Yes. Guests have been identified in episode analyses.
Host of Kadhai Osai - Tamil Audiobooks?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine