கோவில்களில் Mobile Phone பயன்படுத்துவதற்கான தடையைப் பற்றிய ஒரு Facebook பதிவிலிருந்து இந்த உரையாடல் தொடங்கியது. அந்த சம்பவத்தைப் பார்க்கும்போது, “தடை நீக்கப்பட வேண்டுமா?” என்பதற்குப் பதிலாக, Technology இல்லாத சூழ்நிலையிலும் நம்மை நாமே எப்படி தயாராக வைத்துக்கொள்ளலாம்? என்ற ஒரு வேறு பார்வையை இந்த podcast-ல் பகிர்கிறேன்.
கோவில் என்பது நம்முடைய வேண்டுதல்களையும் நன்றியையும் இறைவனிடம் சொல்லி, சில நிமிடங்களாவது நம்மை நாமே அமைதிப்படுத்திக்கொள்ளும் இடம். அதே நேரத்தில், technology-யை பயன்படுத்தினாலும் அதையே முழுமையாக நம்பாமல், நம்முடைய basic needs-க்கு எப்போதும் ஒரு சிறிய backup வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் பகிர்கிறேன்.
Technology-யை பயன்படுத்துவோம்… ஆனால் Technology-யை மட்டுமே நம்பி இருக்காமல் இருப்போம். 🙏✨
— Kala Sriram
Shakkthidhaara | Spirituality • Awareness • Healing
#MobileBan #TempleEtiquette #DigitalDetox #TamilPodcast #KalaSriram
24 May 2025
Say no without guilt
Kala Sriram explores the power of setting boundaries and saying no without feeling guilty, empowering listeners to prioritize their well-being.
17 May 2025
you are enough
The world is better when you show up as you are
Reach and audience
Public platform figures. Ratings count people who left a rating, not total listeners.
Spotify
5.0 / 5
2 ratings
Contact Kala Sriram's manadhodu Konjam
Guest appearances
Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of Kala Sriram's manadhodu Konjam?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine