Podcast thumbnail for கதைப்போமா with இளஞ்சேரலாதன்

கதைப்போமா with இளஞ்சேரலாதன்

Claim This Podcast

by இளஞ்சேரலாதன் 💜

5.0(4 reviews)
14 episodes
Updated Weekly
Accepts GuestsHas SponsorsLocation 🇮🇳

Podcast Overview

Tamil Book reveiws and more

Language

Publishing Since

7/13/2023

1 verified contact email on file for கதைப்போமா with இளஞ்சேரலாதன்

Pitch yourself as a guest, propose sponsorships, or reach out directly to the host.

Recent Episodes

Episode thumbnail for புத்தகப் பரிந்துரை துப்பட்டா போடுங்க தோழி கீதா இளங்கோவன் book recommendation thupatta podunga thozhi geeta ilangovan

September 9, 2024

புத்தகப் பரிந்துரை துப்பட்டா போடுங்க தோழி கீதா இளங்கோவன் book recommendation thupatta podunga thozhi geeta ilangovan

Her stories இணையதளத்தில் வெளியான தோழர் கீதா இளங்கோவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே “துப்பட்டா போடுங்க தோழி” என்ற நூல்! வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும், ஆண்மை மற்றும் பெண்மையின் இலக்கணங்களைத் தொடர்ந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறது ஆணாதிக்க சமூகம். கேட்டால் இது தான் நம் கலாச்சாரம், பண்பாடு என்று சொல்வார்கள். பெண்மைக்கு இச்சமூகம் கற்பிக்கும் அவ்விலக்கணங்கள் தான் “துப்பட்டா போடுங்க தோழி” போன்ற பல அறி(வற்ற)வுரைகளை வழங்கி நல்ல அடிமைகளாக பெண்களை உருவாக்குவதில் முனைப்போடு இயங்கும். அப்படியான ஒரு அறி(வற்ற)வுரையையே தலைப்பாகக் கொண்டு சமத்துவப் பாதைக்கு வழிகாட்டும் நூலிது!
பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்களையும், கேள்விகளையும், பல அறி(வற்ற)வுரைகளையும் அடிப்படையாகக் கொண்ட தோழர் கீதாவின் எழுத்துகள், அடிமைத்தனத்தில் சிக்காமல் பெண்களை மனிதர்களாக மீட்டெடுக்கக் கூடிய பல சிந்தனைளைக் கொண்டுள்ளது. தன் வாழ்விலுள்ள பெண்களை எப்படி சமத்துவத்தோடு அணுக வேண்டும் என்று ஆண் தோழர்களுக்கும் பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது.
#இளஞ்சேரலாதன் #புத்தகப்பரிந்துரை #bookrecommendation
Talk to us
Jai's insta: https://www.instagram.com/jaiwantisivakumar?igsh=MW43Z2UzMnVrbm14Zw==
My Insta: https://www.instagram.com/ilancheraladhan/
Facebook: https://www.facebook.com/ilancheraladhan/
Twitter: https://twitter.com/ilancheraladhan
My Blog: https://ilancheraladhan.wordpress.com
Spotify: https://open.spotify.com/show/0RYKJCUadFxRRaSC8oLCay?si=3d219d1c17274cef&nd=1
Apple Podcasts
https://podcasts.apple.com/us/podcast/கதைப்போமா-with-இளஞ்சேரலாதன்/id1697530116
#booktube #tamilbooks #feminism
#bookreview #geetailangovan #tamilbooks #classic #booktube #tamilnovel
tamil book
tamil books audio
tamil book summary
tamil book stories
tamil book recommendations
tamil books must read

Episode thumbnail for The crooked timber of new India Essays on a republic in crisis by Parakala Prabhakar

January 29, 2024

The crooked timber of new India Essays on a republic in crisis by Parakala Prabhakar

நம் நாட்டில் நிலவும் மதப் பெரும்பான்மைவாதம், பதுங்கியிருக்கும் சர்வாதிகாரம், தவறான பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றை பரகால பிரபாகர் இந்தப் புத்தகத்தில் தெளிவாக முன்வைக்கிறார். நம் கண்களுக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட ‘புதிய இந்தியா’வின் உண்மையான சித்திரத்தைக் காண உதவும் புத்தகம் இது.

Episode thumbnail for புத்தகப் பரிந்துரை சில நேரங்களில் சில மனிதர்கள் | Book Recommendations Sila Nerangalil Sila Manithar

November 26, 2023

புத்தகப் பரிந்துரை சில நேரங்களில் சில மனிதர்கள் | Book Recommendations Sila Nerangalil Sila Manithar

சில நேரங்களில் சில மனிதர்கள் [1970] எழுத்தாளர் த. ஜெயகாந்தன் எழுதிய நாவல். ஜெயகாந்தனின் சிறந்த நாவல் இது என விமர்சகர்களால் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி கற்று வேலைக்காக வெளிவரத் தொடங்கிய காலமாற்றத்தின் பின்னணியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களையும் அகமனப் போராட்டங்களையும் சித்தரித்தது. கங்கா என்ற பதினேழு வயதான சிறுமிக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் பாலியல் அனுபவத்தைத் தொடர்ந்து அவள் வாழ்க்கை தடம் புரளும் கதை. கங்காவின் யதார்த்தமான, ஆன்மீகமான தேடல்களை, உளவியல் ரீதியான தடுமாற்றங்களைச் சொல்கிறது. கற்பு என்ற சமூகப் புரிதல் பற்றி விவாதங்களை உருவாக்கியது. 1970-ஆம் ஆண்டு தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. ஜெயகாந்தன் நாவல்களிலேயே வெகுஜனரீதியாக அதிகமும் படிக்கப்பட்ட நாவல் இது. 1972-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதை பெற்றது. #இளஞ்சேரலாதன் #புத்தகப்பரிந்துரை #bookrecommendation Talk to me Insta: https://www.instagram.com/ilancheraladhan/ Facebook: https://www.facebook.com/ilancheraladhan/ Twitter: https://twitter.com/ilancheraladhan My Blog: https://ilancheraladhan.wordpress.com Spotify: https://open.spotify.com/show/0RYKJCUadFxRRaSC8oLCay?si=3d219d1c17274cef&nd=1 Apple Podcasts https://podcasts.apple.com/us/podcast/கதைப்போமா-with-இளஞ்சேரலாதன்/id1697530116 #booktube #bookreview #tamilbooks #bookreview #jeyakanthan #tamilbooks #classic #booktube #tamilnovel

14 total episodes available

Deep-dive analytics for கதைப்போமா with இளஞ்சேரலாதன்

Frequently asked questions

Have a different question and can't find the answer you're looking for? Reach out to our support team by sending us an email and we'll get back to you as soon as we can.

What is கதைப்போமா with இளஞ்சேரலாதன் ?

Tamil Book reveiws and more

How often does this podcast release new episodes?

This podcast updates weekly.

Where can I listen to this podcast?

This podcast is available on 4 platforms including Apple Podcasts, Spotify, and more. You can also use the RSS feed directly.

Does this podcast accept guests?

Yes, this podcast regularly features guests.

Legal Disclaimer

Pod Engine is not affiliated with, endorsed by, or officially connected with any of the podcasts displayed on this platform. We operate independently as a podcast discovery and analytics service.

All podcast artwork, thumbnails, and content displayed on this page are the property of their respective owners and are protected by applicable copyright laws. This includes, but is not limited to, podcast cover art, episode artwork, show descriptions, episode titles, transcripts, audio snippets, and any other content originating from the podcast creators or their licensors.

We display this content under fair use principles and/or implied license for the purpose of podcast discovery, information, and commentary. We make no claim of ownership over any podcast content, artwork, or related materials shown on this platform. All trademarks, service marks, and trade names are the property of their respective owners.

While we strive to ensure all content usage is properly authorized, if you are a rights holder and believe your content is being used inappropriately or without proper authorization, please contact us immediately at hey@podengine.ai for prompt review and appropriate action, which may include content removal or proper attribution.

By accessing and using this platform, you acknowledge and agree to respect all applicable copyright laws and intellectual property rights of content owners. Any unauthorized reproduction, distribution, or commercial use of the content displayed on this platform is strictly prohibited.