Mind and Life Guidance (Tamil)

Mind and Life Guidance (Tamil)

Vasundhara ~ வசுந்தரா

in

Unclaimed — is this your show?

3
Episodes
2025
First episode

About Mind and Life Guidance (Tamil)

வசுந்தரா வழங்கும் மனம்-வாழ்க்கை வழிகாட்டுதல். வாழ்க்கையில் சந்தோஷம் பெறவும், ஆன்மீகத்தில் முன்னேறவும், வாழ்க்கையை சரியான விதத்தில் வாழ வேண்டும். அதற்காக, உலக இன்னல்களைக் கையாளவும், துன்பத்திலிருந்து மீளவும், சந்தோஷமாக வாழவும் என்னுடைய சில கருத்துக்களையும் வழிமுறைகளையும் இங்கு நான் அளிக்கிறேன். இங்குள்ள விஷயங்களில் உள்ள கருத்துக்கள் என்னுடையவை தான். அவை என்னுடைய அனுபவங்களாலும், ஞானியரின் அறிவுரைகளாலும் மேம்பட்டுள்ளன. Mind and Life Guidance in Tamil. ~ வசுந்தரா. Website : PostiveHappyLife.com ~ YouTube : https://www.youtube.com/@mindlifeguidancetamil

Publisher
Vasundhara ~ வசுந்தரா
Category
education
Language
ta
Explicit
No
First episode
27 Jan 2025
Latest episode
13 Mar 2025

Latest episodes

3 episodes in the feed.

  1. 13 Mar 2025

    திறமையாக செயல்பட 5 முக்கியமான விஷயங்கள் ~ 5 Important Things To Live Efficiently, To Be Productive

  2. 27 Jan 2025

    சந்தோஷத்திற்கு நிச்சயமான ஒரு சிறந்த வழி ~ ஊக்கம் புத்துணர்ச்சி உண்டாக்கும் கருத்துக்கள், வழிமுறைகள்

  3. 27 Jan 2025

    ஞானியை நினைப்பதாலும் அவரது அறிவுரைகளை பின்பற்றுவதாலும் வாழ்வில் நமக்கு கிடைக்கும் சில பலன்கள் என்ன?

Contact Mind and Life Guidance (Tamil)

Guest appearances
Does not typically book guests

Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.

Host of Mind and Life Guidance (Tamil)?

Claim your podcast to manage its listing and keep your show details accurate.

Claim this podcast

Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.

Explore this show
Podcast research with Pod Engine

See plans