இன்றைய தகவல்கள் புத்தகங்கள் எங்கெல்லாம் கிடைக்கிறது என்பது பற்றி
www.projectmadurai.org
http://noolaham.org/
எனது டெலிகிராம் தளம்
https://t.me/tamilnoolgal
நூல்கள் கிடைக்கும் டெலிகிராம் தளங்கள்
https://t.me/tamilnoolkal
https://t.me/padakkatha
https://t.me/PeriyarBooks
https://t.me/tamilnovelsnbooks
https://edutechnoservice.in/sharingmybook/
5 Nov 2020
கபீர் கவிதைகள்
கபீர் கவிதைகள் வாசிப்பு
கபீர் சொல்கிறான்
ஆங்கில மொழிபெயர்ப்பு : இரவீந்திரநாத் தாகூர்
தமிழில் டாக்டர் வெ. ஜீவானந்தம்
புன்னகைக்கும் பிரபஞ்சம்
தமிழில் செங்கதிர்
19 Oct 2020
புதிய தேசிய கல்வி கொள்கை
- தமிழில் சுருக்கம்https://www.mhrd.gov.in/.../upl.../mhrd/files/nep/Tamil1.pdf (https://www.mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/Tamil1.pdf?fbclid=IwAR2wWmYmmh3-AmApqq1fCrKYHaErI9I51eMHH26l2LTJNjytge1EtvHqYyE)
- english versionhttps://innovateindia.mygov.in/.../NEP_Final_English_0.pdf (https://innovateindia.mygov.in/wp-content/uploads/2020/08/NEP_Final_English_0.pdf?fbclid=IwAR0bCUU0IAGKDPbI7TedL0HmkWqbRtDvV7wVgXujeToS3XI7CR6A3lz4w7U)
- கருத்துக்கள் பதியப்பட வேண்டிய வலைதளம். முதலில் பதிவு (Register) செய்துவிட்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.https://innovateindia.mygov.in/nep2020-citizen/ (https://innovateindia.mygov.in/nep2020-citizen/?fbclid=IwAR0gfR_ZHZYk2784o7VJd8AVWIGWkUZcBuox6pRyjKZVF7Nzi0pJ4-nkDRE)
https://www.hindutamil.in/.../591663-national-education... (https://www.hindutamil.in/news/vetrikodi/news/591663-national-education-policy-2020.html?fbclid=IwAR3hCXvKOCTC1XOfCBNgrVCE0lAZU0K7aPcgb-HcBvotPeQU5yxn7bOfQe8)
புதிய தேசிய கல்வி கொள்கையின் மீதான கருத்துக்களை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் பகிரும் தேதி அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை படித்துவிட்டு உங்களது கருத்துக்களை கட்டாயம் பதிவு செய்யுங்கள்.
2 Oct 2020
வாய்க்கால் - பூமணி
ஊரில் அவன் சிறுவயதில் கழித்த இடங்களில் கடக்கும் பொழுது அவனது நினைவுகளில் விழும் கீறல்கள் பால்யகால காதலை மெல்ல மெல்ல அவன் சிந்தனையில் பனிதுளிகள் ஆக்குகிறது. அது நம்மையும் சில்லென குளிரச் செய்கிறது.
26 Sept 2020
S P பாலசுப்ரமணியன் - அஞ்சலி
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்கிறீர்கள். போய் வாருங்கள் பாடும் நிலா.
9 Sept 2020
கடவுளின் பிரிதிநிதி - புதுமைப்பித்தன்
கடவுளின் பிரிதிநிதி - புதுமைப்பித்தன்
20 Aug 2020
[Kids stories] தீபாவளி பலகாரம் - அறிவியல் கதைகள் - பெ நா அப்புஸ்வாமி
பெ நா அப்புஸ்வாமி அவர்களின் குழந்தைகளுக்கான அறிவியில் கதைகள் தொகுப்பில் இருந்து ஒரு சிறுகதை.
பட்டாம்பூச்சியும் உயிரூட்டும் இசையும் - ஆசியக் குழந்தைகளுக்காக சமாதானம் குறித்தான நூலின் கதை.
1 Aug 2020
வாடிவாசல் - சி சு செல்லப்பா - Vaadivasal
சி சு செல்லப்பாவின் வாடிவாசல் - ஜல்லிக்கட்டை வெறும் மாடுபிடி என்பது தாண்டி பல கோணங்களில் பரிணாமப்படுத்தும் ஓரு கதையை பேசும் முயற்சி.
22 Jul 2020
காசிஆனந்தன் கதைகள் பாகம் 2
காசிஆனந்தன் கதைகள் பாகம் ஒன்றின் தொடர்ச்சி .
18 Jul 2020
காசிஆனந்தன் கதைகள் பாகம் 1
காசிஆனந்தன் கதைகள் பாகம் 1.
சுருக்கான மற்றும் நறுக்கான கருத்துள்ள கதைகள்.
காசி ஆனந்தன் கதைகள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் (http://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)
Contact முகிலொலி - Tamil Podcast
Guest appearances
Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of முகிலொலி - Tamil Podcast?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine