Welcome to Naina's True Crime Stories — a Tamil true-crime podcast that transforms real-life cases into immersive stories. Each episode takes you deep into the minds, emotions, and mysteries behind the crimes that shook society. Told entirely in Tamil, this is not just a narration — it’s an experience filled with cinematic sound, atmosphere, and emotion.
ஷேக்ஸ்பியரின் நாடகம் ஒரு கொலையாளியின் மனதை உடைக்குமா?
1994-ல் இரு பதின்ம வயது தோழிகள் படித்துக் கொண்டிருக்கும் போது, ஷேக்ஸ்பியரின் 'ஹேம்லெட்' வரிகள் உரக்கப் படிக்கப்படுகின்றன. அந்த வரிகளைக் கேட்ட ஒரு சிறுமி, தாள முடியாத குற்ற உணர்ச்சியால் கதறி அழுது, ஒரு பயங்கரமான ரகசியத்தை வெளிப்படுத்துகிறாள்.
அதுவரை ஒரு சாதாரண மரணம் என்று அனைவரும் நினைத்த விஷயம், சட்டென்று ஒரு திட்டமிடப்பட்ட கொலையாக மாறுகிறது!
அந்த அறையில் சொல்லப்பட்ட ரகசியம் என்ன? ஷேக்ஸ்பியர் வரிகளுக்கும் அந்த கொடூர சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம்?
இந்த விறுவிறுப்பான உண்மைக் குற்ற அத்தியாயத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்
21 Sept 2026
ஒரு காரில் நுழைந்த மர்ம நபர்! | Episode 20 |
என் கையில் இருப்பது வெறும் பணம் அல்ல... உங்கள் உயிர்!"
2016-ஆம் ஆண்டு மிசௌரியில் தன் வீட்டு வாசலில் காரை நிறுத்திய ஒரு பெண்ணுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. கத்தியுடன் காருக்குள் குதித்த ஒரு மர்ம நபர், 10 நிமிடங்களில் அந்த வீட்டையே ரத்தக் களறியாக்கினான்.
காவல் துறை இதை ஒரு சாதாரண திருட்டு முயற்சி என்று நினைத்தது. ஆனால், விசாரணையில் வெளிவந்த உண்மை ஒரு ஹாலிவுட் சினிமா திரில்லரையே மிஞ்சும் வகையில் இருந்தது!
அந்த மர்ம நபர் யார்? பின்னணியில் இருந்த நிஜக் குற்றவாளி யார்?
🎧 முழு கதையையும் கேட்க உடனே பிளே பொத்தானை அழுத்தவும்!
28 Aug 2026
யூடியூப் கொலை வழக்கு: Guatemala-வை உலுக்கிய உண்மைகள் | Episode 19 |
இந்த வீடியோவை நீங்க பார்த்துட்டு இருக்கீங்கன்னா... நான் படுகொலை செய்யப்பட்டுட்டேன்னு அர்த்தம்!"
மே 2009. Guatemala நாட்டோட தலைநகரத்துல, ரோட்ரிகோ ரோசன்பெர்க் அப்படின்ற ஒரு பிரபல வழக்கறிஞர் சுட்டுக்கொல்லப்படுறாரு. அவர் இறந்து 24 மணி நேரம் கூட ஆகல... யூடியூப்ல ஒரு 18 நிமிட வீடியோ வெளியாகுது.
அதுல பேசுற ரோட்ரிகோ, தன் மரணத்துக்கு அந்த நாட்டோட அதிபரும், முதல் பெண்மணியும்தான் காரணம்னு அதிர்ச்சி குற்றச்சாட்டை வைக்கிறாரு. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்கள்ல, யூடியூப் சேவர்ஸே கிராஷ் ஆகுது. மக்கள் தெருவுல இறங்கிப் போராட, அரசாங்கமே கவிழும் நிலைக்குப் போகுது!
உலகத்தையே உலுக்கிய இந்த குற்றச்சாட்டை விசாரிக்க, இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு விசாரணைப் படை களமிறங்குது. அவங்க கண்டுபிடிச்ச அந்த உண்மை... உலக வரலாற்றிலேயே யாரும் நினைச்சுக்கூட பார்க்காத ஒன்று!
அரசியல் சதி, கூலிப்படை, துரோகம்... இது Guatemala-வை உலுக்கிய "YouTube Murder Case"
Reach and audience
Public platform figures. Ratings count people who left a rating, not total listeners.
Spotify
5.0 / 5
2 ratings
Host of Naina’s True Crime Stories?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine