THERE WAS A TIME WHEN GOD HAD NO NAME! | A verse from the THIRUMANDHIRAM | #NNA
நூல்: திருமந்திரம் (பத்தாம் திருமுறை) – திருமூலர்
பகுதி: பாயிரம்
தலைப்பு: 6. அவையடக்கம்
பாடல் எண்: 94
ஆறறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
யார் அறிவார் இந்த அகலமும் நீளமும்
பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேறறியாமை விளம்புகின்றேனே
– திருமந்திரம், அவையடக்கம்
திருமூலர் காலத்தில் இறைவன் தன் திருப்பெயரை உலகுக்கு வெளிப்படுத்தவில்லை. அடியார் பெருமக்களுக்கு அவர் "பேரறியாத பெருஞ்சுடராக" – பெயர் சொல்ல முடியாத பேரொளியாகவே காட்சி தந்தார்.
அதனால்தான் அடியார்கள் "ஒளி", "சுடர்", "ஜோதி" என்றே அழைத்தனர். மாணிக்கவாசகர் "அரும்பெருஞ்சோதி" வரை வந்தார். ஆனால் "அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை" என்ற திருப்பெயரை இறைவன் ஏற்றுக்கொண்டதாக நமக்கு அளித்தவர் வள்ளல் பெருமான்!
திருமூலர் சொல்ல முடியாமல் "விளம்பிய" அந்தச் சுடரின் பெயர், வள்ளலார் வழியாக உலகுக்குக் கிடைத்த அற்புத வரலாறு – இந்த Podcast ஆடியோவில்.
மேலும் அருளாளர் அமுதவரி பதிவுகளுக்கு எங்கள் டெலிகிராம் சேனலில் இணையுங்கள்.
Telegram :
https://t.me/nnasoulsdiscuss
Whatsapp :
https://whatsapp.com/channel/0029Va98elM8qIzkJ1UzoX34
#NNA #திருமந்திரம் #திருமூலர் #வள்ளலார் #அருட்பெருஞ்சோதி #Thirumanthiram #Vallalar #TamilSpiritual
28 Jul 2026
[Edited]THERE WAS A TIME WHEN GOD HAD NO NAME! | A verse from the THIRUMANDHIRAM | #NNA

7 Jul 2026
The Hidden "Dark Box" in Every Human Mind 📦 - Vallalar's Truth | Kaatharul Enaiye | #NNA
"காத்தருள் எனையே..." 💛
எவ்வளவு குறைகள் இருந்தாலும், எவ்வளவு தவறுகள்
செய்திருந்தாலும் — இறைவனிடம் இப்படி மனம் திறந்து
வேண்டலாம் என்று வள்ளல் பெருமான் நமக்கு கற்றுத்தந்த
அற்புதமான பாடல்! 🙏
தன் குறைகளை மறைக்காமல், இருப்பதை இருப்பதுபோல்
சொல்லி சரணடையும் இந்த வேண்டுதல் — உண்மையான
இறை அன்பின் உச்சம்! ✨
திருவருட்பா ஆறாம் திருமுறை | ஆன்ம விசாரத் தழுங்கல் | பாடல் எண் : 3351
வட்டியே பெருக்கிக் கொட்டியே, ஏழை மனைகவர் கருத்தினேன்;
ஓட்டைச் சட்டியே எனினும், பிறர்கொளத் தரியேன்; தயவிலேன்;
சூதெலாம் அடைத்த பெட்டியே நிகர்த்த மனத்தினேன்;
உலகில் பெரியவர் மனம் வெறுக்கச்செய் எட்டியே, மண்ணாங்கட்டியே அனையேன்;
என்னினும், காத்தருள் எனையே!
உங்கள் கருத்துகளை comments-ல் பகிருங்கள் #NNA SOULS! 💬
#NNA #ArutperunJothi #Vallalar #Jeevakarunyam #திருவருட்பா
Reach and audience
Public platform figures. Ratings count people who left a rating, not total listeners.
Spotify
5.0 / 5
78 ratings
Contact #NNA-Podcast நான் ஞானி அல்ல
Guest appearances
Books guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of #NNA-Podcast நான் ஞானி அல்ல?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine