NPN - Naan Pesa Ninaipadhellam
Claim This Podcastby DBICA
Podcast Overview

NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்) is a Tamil Podcast Channel from DBICA. Here you can listen to curated content on a variety of themes like society, culture, youth, parenting, education, and the like. Other objectives;

To create quality audio content in the Tamil language on various topics of relevance and importance to society at large especially to the youth.

To promote the habit of listening to socially and intellectually stimulating content.

To convert the existing print version to an audio version for a wider reach.

NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்)

அன்பு வலையொலி நண்பர்களே DBICA ஊடக மையத்தின் கனிவான வணக்கங்கள்!

உலகம் முழுவதும் podcast சேவை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. Podcast என்பது டிஜிட்டல் ஒலி வடிவில் பதிவாக்கம் செய்யப்பட்டு இணையத்தின் வழியாக பதிவேற்றம் செய்யப்படும் பேச்சு. இதை பல்வேறு செயலிகள் மூலம் கைபேசி மற்றும் கணினி வாயிலாக எப்பொழுதும் கேட்கலாம் பதிவிறக்கமும் செய்ந்துகொள்ளலலாம்.

தமிழ் என்னும் அமிழ்தம் எவ்வளவு சுவைத்தாலும் தெவிட்டாதது. “நான் பேச நினைப்பதெல்லாம்” என்ற DBICA -வின் இந்த வலையொலி தமிழ் podcast அரங்கத்தில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப ஒரு சிறிய முயற்சி.

இந்த வலையொலி தங்கள் துறைகளில் கற்றுதேர்ந்த முனைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், என பல்வேறு நபர்களின் சிந்தனைகள் திரட்டப்பட்டு உயர்தரத்தில் ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு செய்யப்பட்டு உங்கள் எண்ணங்களை கூர்மையாக்கி சிந்தனைகளை விசாலமாகும் நோக்கத்துடன் வலைத்தளத்தில் வாரம் இருமுறை பதிவேற்றம் செய்யப்படும்.

வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. புத்தகங்கள், பத்திரிக்கைகள், செய்திதாள்களை அமர்ந்து வாசிக்க நேரம் இல்லா இந்த அவசர உலகத்திலே நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள், இளைய சமூகத்தின் ஏக்கங்கள், நம்மை அன்றாடம் பாதிக்கும் தாக்கங்கள், நாம் எதிர் கொள்ளவேண்டிய சவால்கள், ஊடகம், கல்வி, உடல் மற்றும் மனநலம் சார்ந்த சீரிய சிந்தனைகளை உங்களுக்கு நாங்கள் ஒலி வடிவில் தொகுத்து வழங்குகின்றோம்.

Language

Publishing Since
12/19/2020
1 verified contact email on file for NPN - Naan Pesa Ninaipadhellam
Pitch yourself as a guest, propose sponsorships, or reach out directly to the host.
Recent Episodes

February 26, 2024
இக்கணம் அறியப்படாத அன்றாட உன்னதங்கள் (Ikkanam Ariyapaadha Andraada Unnadhangal)

Producer & On-air personality - Christo Daniel

Sound Engineer - Christo Daniel

Director of Photography - Amal Nishant

Goodwill consultant - Amali Martin

Executive Producer & Editor - MERBIN JOY M

Podcast Director - Fr. Ernest Rozario SDB

நம்மை சுற்றி இருக்கும் பெரிய காரியங்களை போற்றும் நாம், நம் அருகில் இருக்கும் சிறு சிறு காரியங்களை போற்ற மறந்து போகிறோம். ஆனால் அக்காரியங்களே நம் வாழ்விற்கு உன்னதமாக அமைகிறது இதைப் பற்றி இந்த வலையொலியில் காண்போம்.

தயாரித்து வழங்குவது:

DBICA ஊடக மையம்

தொடர்புக்கு: 9500143340

இணைந்து வழங்குவோர்: அரும்பு மாத இதழ், சென்னை.

July 2, 2023
செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence)

தலைப்பு: செயற்கை நுண்ணறிவு

கட்டுரை ஆசிரியர் : திரு கோ ஒளிவண்ணன்

குரல் வடிவம் : திரு சாண்டோ

ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்

உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்

அறிவியல் வளர்ச்சியென்பது தடையில்லாதது. மனிதஇனத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அடிப்படை அறிவியல்தான். எனவே செயற்கை நுண்ணறிவை எப்படியெல்லாம் பயன்படுத்தமுடியும் என்று இந்த வலையொலி மூலம் கேட்டு தெரிந்துகொள்வோம்.

தயாரித்து வழங்குவது:

DBICA ஊடக மையம்

தொடர்புக்கு: 9500143340

இணைந்து வழங்குவோர்:

அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

#அறிவியல் #கணினி #செயற்கைநுண்ணறிவு #சிந்தனை

#artificial_intelligence #computer #technology #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

June 18, 2023
மாறி காலம் - (Maari Kaalam)

தலைப்பு: மாறி காலம்

கட்டுரை ஆசிரியர் : திருமதி ஜெயந்தி வில்லியம்ஸ்

குரல் வடிவம் : திரு சாண்டோ

ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்

உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்

நமது தமிழகம் 70 சதவீத மழையை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் மூலமே பெறுகிறது. மழையை மகிழ்ச்சியின் அடையாளமாக கருதுவதற்கு பதில் உயிர் வாங்கும் துன்பமாக மக்கள் நினைக்கும் நிலை உள்ளது வேதனையான ஒன்று.

தயாரித்து வழங்குவது:

DBICA ஊடக மையம்

தொடர்புக்கு: 9500143340

இணைந்து வழங்குவோர்:

அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

#மழை #வைரஸ் #நோய்கள் #தொற்றுநோய் #தமிழ்நாடு #அரசு #மழைநீர் #இந்தியா #தமிழ் #அலையொலி #மாரிகாலம் #மாரிமழை

#சுகாதாரம்

#rain #tamilnadu #health #issues #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

160 total episodes available
Deep-dive analytics for NPN - Naan Pesa Ninaipadhellam
Frequently asked questions
Have a different question and can't find the answer you're looking for? Reach out to our support team by sending us an email and we'll get back to you as soon as we can.
- What is NPN - Naan Pesa Ninaipadhellam?

NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்) is a Tamil Podcast Channel from DBICA. Here you can listen to curated content on a variety of themes like society, culture, youth, parenting, education, and the like. Other objectives;

To create quality audio content in the Tamil language on various topics of relevance and importance to society at large especially to the youth.

To promote the habit of listening to socially and intellectually stimulating content.

To convert the existing print version to an audio version for a wider reach.

NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்)

அன்பு வலையொலி நண்பர்களே DBICA ஊடக மையத்தின் கனிவான வணக்கங்கள்!

உலகம் முழுவதும் podcast சேவை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. Podcast என்பது டிஜிட்டல் ஒலி வடிவில் பதிவாக்கம் செய்யப்பட்டு இணையத்தின் வழியாக பதிவேற்றம் செய்யப்படும் பேச்சு. இதை பல்வேறு செயலிகள் மூலம் கைபேசி மற்றும் கணினி வாயிலாக எப்பொழுதும் கேட்கலாம் பதிவிறக்கமும் செய்ந்துகொள்ளலலாம்.

தமிழ் என்னும் அமிழ்தம் எவ்வளவு சுவைத்தாலும் தெவிட்டாதது. “நான் பேச நினைப்பதெல்லாம்” என்ற DBICA -வின் இந்த வலையொலி தமிழ் podcast அரங்கத்தில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப ஒரு சிறிய முயற்சி.

இந்த வலையொலி தங்கள் துறைகளில் கற்றுதேர்ந்த முனைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், என பல்வேறு நபர்களின் சிந்தனைகள் திரட்டப்பட்டு உயர்தரத்தில் ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு செய்யப்பட்டு உங்கள் எண்ணங்களை கூர்மையாக்கி சிந்தனைகளை விசாலமாகும் நோக்கத்துடன் வலைத்தளத்தில் வாரம் இருமுறை பதிவேற்றம் செய்யப்படும்.

வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. புத்தகங்கள், பத்திரிக்கைகள், செய்திதாள்களை அமர்ந்து வாசிக்க நேரம் இல்லா இந்த அவசர உலகத்திலே நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள், இளைய சமூகத்தின் ஏக்கங்கள், நம்மை அன்றாடம் பாதிக்கும் தாக்கங்கள், நாம் எதிர் கொள்ளவேண்டிய சவால்கள், ஊடகம், கல்வி, உடல் மற்றும் மனநலம் சார்ந்த சீரிய சிந்தனைகளை உங்களுக்கு நாங்கள் ஒலி வடிவில் தொகுத்து வழங்குகின்றோம்.
- How often does this podcast release new episodes?
This podcast updates weekly.
- Where can I listen to this podcast?
This podcast is available on 4 platforms including Apple Podcasts, Spotify, and more. You can also use the RSS feed directly.
- Does this podcast accept guests?
Yes, this podcast regularly features guests.
Legal Disclaimer
Pod Engine is not affiliated with, endorsed by, or officially connected with any of the podcasts displayed on this platform. We operate independently as a podcast discovery and analytics service.
All podcast artwork, thumbnails, and content displayed on this page are the property of their respective owners and are protected by applicable copyright laws. This includes, but is not limited to, podcast cover art, episode artwork, show descriptions, episode titles, transcripts, audio snippets, and any other content originating from the podcast creators or their licensors.
We display this content under fair use principles and/or implied license for the purpose of podcast discovery, information, and commentary. We make no claim of ownership over any podcast content, artwork, or related materials shown on this platform. All trademarks, service marks, and trade names are the property of their respective owners.
While we strive to ensure all content usage is properly authorized, if you are a rights holder and believe your content is being used inappropriately or without proper authorization, please contact us immediately at hey@podengine.ai for prompt review and appropriate action, which may include content removal or proper attribution.
By accessing and using this platform, you acknowledge and agree to respect all applicable copyright laws and intellectual property rights of content owners. Any unauthorized reproduction, distribution, or commercial use of the content displayed on this platform is strictly prohibited.