Podcast thumbnail for நூல் நிலையம் (Nool Nilayam)

நூல் நிலையம் (Nool Nilayam)

Claim This Podcast

by என். சொக்கன் (N. Chokkan)

7 episodes
Updated Inactive
Accepts GuestsHas SponsorsLocation 🇮🇳

Podcast Overview

நூல்கள், படிப்புப் பழக்கம், எழுத்து, பதிப்பித்தல், மொழிபெயர்ப்பு, அவற்றையொட்டிய தலைப்புகளில் எழுத்தாளர் என். சொக்கன் வழங்கும் Podcast.

Language

Publishing Since

10/2/2023

1 verified contact email on file for நூல் நிலையம் (Nool Nilayam)

Pitch yourself as a guest, propose sponsorships, or reach out directly to the host.

Recent Episodes

Episode thumbnail for எழுத்தாளர் திரு. ராம் சுரேஷ் அவர்களுடன் ஒரு பேட்டி (நூல் நிலையம் Nool Nilayam 007)

December 10, 2023

எழுத்தாளர் திரு. ராம் சுரேஷ் அவர்களுடன் ஒரு பேட்டி (நூல் நிலையம் Nool Nilayam 007)

எழுத்தாளர் திரு. ராம் சுரேஷ் அவர்களுடன் ஒரு பேட்டி. அவருடைய படிப்புப் பழக்கம் எப்படித் தொடங்கியது, அவர் எழுதும் நூல்கள் எவ்வகையானவை, கல்வி தொடர்பான ஒரு நாவலை எழுதும் தூண்டுதல் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்றெல்லாம் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

தொடர்புடைய இணைப்புகள்:

ராம் சுரேஷ் அவர்களின் நூல்கள்:

கற்கை நன்றே https://amzn.to/46X0Gf0

கரும்புனல் https://amzn.to/3NiOPRm

சீவக சிந்தாமணி (நாவல் வடிவில்) https://amzn.to/46XBHIl

ராம் சுரேஷ் அவர்களின் Facebook, X (Twitter) பக்கங்கள்:

https://www.facebook.com/suresh.babu.94

https://twitter.com/penathal

இந்தப் பேட்டியில் ராம் சுரேஷ் அவர்கள் பேசியுள்ள சில புத்தகங்கள்:

யவனராணி (சாண்டில்யன்) https://amzn.to/3RoBOau

பொன்னியின் செல்வன் (கல்கி) https://amzn.to/3NnubQm

சுஜாதா நூல்கள் https://amzn.to/3t0Eeny

உடையார் (பாலகுமாரன்) https://amzn.to/3Tjhvhg

பா. ராகவன் நூல்கள் https://amzn.to/3uPScZY

ராஜேந்திரகுமார் நூல்கள் https://amzn.to/3uKgiFd

சொர்க்கத் தீவு (சுஜாதா) https://amzn.to/48cH9YY

ஜெயமோகன் நூல்கள் https://amzn.to/3RyWU7e

Jurassic Park (Michael Crichton) https://amzn.to/41e83O0

The Time Machine (H. G. Wells) https://amzn.to/3RAfgol

20,000 Leagues Under the Sea (Jules Verne) https://amzn.to/4acZaYW

The Invisible Man (H. G. Wells) https://amzn.to/48a7zdR

அறிவே சிவம் (ராம் சுரேஷ்) தொடர்: https://galaxybs.com/category/reading/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/

Harry Potter Series (J. K. Rowling): https://amzn.to/4859HnT

Music by Oleg Fedak from Pixabay: https://pixabay.com/users/soulprodmusic-30064790/

என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks

என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel

உங்களுடைய கருத்துகளை, கேள்விகளை nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்து அல்லது குரல்மூலம் அனுப்பிவையுங்கள்.

Note: Some of the links here are affiliate links. If you click them and buy, I might earn a small fee with no additional cost to you. Thanks for your support.

Episode thumbnail for புத்தகங்களைப் படிக்கும்போது எதில் கவனம் செலுத்தவேண்டும்? எண்ணிக்கையிலா? தரத்திலா? #வாசகர்கேள்வி #கேள்விபதில் #என்சொக்கன்பதில்கள் #QandA (நூல் நிலையம் Nool Nilayam 006)

November 12, 2023

புத்தகங்களைப் படிக்கும்போது எதில் கவனம் செலுத்தவேண்டும்? எண்ணிக்கையிலா? தரத்திலா? #வாசகர்கேள்வி #கேள்விபதில் #என்சொக்கன்பதில்கள் #QandA (நூல் நிலையம் Nool Nilayam 006)

புத்தகங்களைப் படிக்கும்போது எதில் கவனம் செலுத்தவேண்டும்? எண்ணிக்கையிலா? தரத்திலா? ஆண்டுக்கு 50 புத்தகம் படித்தேன், 70 புத்தகம் படித்தேன் என்றெல்லாம் சொல்கிறவர்களைப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது. என்ன செய்யலாம்? நான் படிக்கும் புத்தகங்களை உடனுக்குடன் மறந்துவிடாமல் நினைவில் வைத்துக்கொள்ளவும் பயன்படுத்தவும் என்ன செய்யலாம்? குறிப்பு எடுத்துவைக்கவேண்டுமா? அவை நினைவில் நிற்குமா? தேவையானபோது பயன்படுமா?

கேள்வி எழுப்பியவர்: திரு. கார்த்திக் வெங்கட் (https://www.facebook.com/karthik.venkat.779)

#வாசகர்கேள்வி #கேள்விபதில் #என்சொக்கன்பதில்கள் #QandA

என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks

என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel

உங்களுடைய கருத்துகளை, கேள்விகளை nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்து அல்லது குரல்மூலம் அனுப்பிவையுங்கள்.

Music by Oleg Fedak from Pixabay: https://pixabay.com/users/soulprodmusic-30064790/

Note: Some of the links here are affiliate links. If you click them and buy, I might earn a small fee with no additional cost to you. Thanks for your support.

Episode thumbnail for FinTech வல்லுனர், எழுத்தாளர், PrimeInvestor நிறுவனத்தின் Founding Partner and Head, Platform and Technologies திரு. ஶ்ரீகாந்த் மீனாட்சி அவர்களுடன் ஒரு பேட்டி (நூல் நிலையம் Nool Nilayam 005)

November 1, 2023

FinTech வல்லுனர், எழுத்தாளர், PrimeInvestor நிறுவனத்தின் Founding Partner and Head, Platform and Technologies திரு. ஶ்ரீகாந்த் மீனாட்சி அவர்களுடன் ஒரு பேட்டி (நூல் நிலையம் Nool Nilayam 005)

FinTech வல்லுனர், எழுத்தாளர், PrimeInvestor நிறுவனத்தின் Founding Partner and Head, Platform and Technologies திரு. ஶ்ரீகாந்த் மீனாட்சி அவர்களுடன் ஒரு பேட்டி. அவருடைய படிப்புப் பழக்கம் எப்படித் தொடங்கியது, எப்படித் தொடர்ந்தது, நிதி சார்ந்த விஷயங்களைப் படிப்பின்மூலம் கற்றுக்கொள்வது சாத்தியமா, அதை நாம் எப்படி அணுகலாம் என்றெல்லாம் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

தொடர்புடைய இணைப்புகள்:

PrimeInvestor: https://primeinvestor.in/

ஶ்ரீகாந்த் மீனாட்சி அவர்களின் LinkedIn பக்கம்: https://www.linkedin.com/in/srikanthmeenakshi/

இந்தப் பேட்டியில் ஶ்ரீகாந்த் மீனாட்சி அவர்கள் பேசியுள்ள சில புத்தகங்கள்:

சுஜாதா நூல்கள்: https://amzn.to/45QGPgV

பாலகுமாரன் நூல்கள்: https://amzn.to/45VkYF9

அக்பர் சாஸ்திரி (தி. ஜானகிராமன்): https://books.google.co.in/books/about/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0.html?id=CZJjnQEACAAJ&redir_esc=y

பிரம்மோபதேசம் (ஜெயகாந்தன்): https://amzn.to/49a34Bo

The Power Of Positive Thinking (Norman Vincent Peale): https://amzn.to/46YL0sv

Trump : The Art of the Deal (Donald J. Trump, Tony Schwartz): https://amzn.to/40hbjYx

One Up On Wall Street: How to Use What You Already Know to Make Money in the Market (Peter Lynch): https://amzn.to/3FMHQvP

Intelligent Asset Allocator: How to Build Your Portfolio to Maximize Returns and Minimize Risk (William Bernstein): https://amzn.to/45XNaam

The Intelligent Investor (Benjamin Graham): https://amzn.to/3QEEBwK

Start With Why: How Great Leaders Inspire Everyone To Take Action (Sinek Simon): https://amzn.to/49hZMfl

The Psychology Of Money (Morgan Housel): https://amzn.to/3QnsFOC

Morgan Housel Podcast: https://open.spotify.com/show/2l01lGyIh9xodneIV37dD3

Let's Talk Money: You've Worked Hard for It, Now Make It Work for You (Monika Halan): https://amzn.to/3QDTxeO

Let's Talk Mutual Funds : A Systematic, Smart Way to Make Them Work for You (Monika Halan): https://amzn.to/3MqSSL1

Music by Oleg Fedak from Pixabay: https://pixabay.com/users/soulprodmusic-30064790/

என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks

என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel

உங்களுடைய கருத்துகளை, கேள்விகளை nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்து அல்லது குரல்மூலம் அனுப்பிவையுங்கள்.

Note: Some of the links here are affiliate links. If you click them and buy, I might earn a small fee with no additional cost to you. Thanks for your support.

7 total episodes available

Deep-dive analytics for நூல் நிலையம் (Nool Nilayam)

Frequently asked questions

Have a different question and can't find the answer you're looking for? Reach out to our support team by sending us an email and we'll get back to you as soon as we can.

What is நூல் நிலையம் (Nool Nilayam)?

நூல்கள், படிப்புப் பழக்கம், எழுத்து, பதிப்பித்தல், மொழிபெயர்ப்பு, அவற்றையொட்டிய தலைப்புகளில் எழுத்தாளர் என். சொக்கன் வழங்கும் Podcast.

How often does this podcast release new episodes?

This podcast updates inactive.

Where can I listen to this podcast?

This podcast is available on 4 platforms including Apple Podcasts, Spotify, and more. You can also use the RSS feed directly.

Does this podcast accept guests?

Yes, this podcast regularly features guests.

Legal Disclaimer

Pod Engine is not affiliated with, endorsed by, or officially connected with any of the podcasts displayed on this platform. We operate independently as a podcast discovery and analytics service.

All podcast artwork, thumbnails, and content displayed on this page are the property of their respective owners and are protected by applicable copyright laws. This includes, but is not limited to, podcast cover art, episode artwork, show descriptions, episode titles, transcripts, audio snippets, and any other content originating from the podcast creators or their licensors.

We display this content under fair use principles and/or implied license for the purpose of podcast discovery, information, and commentary. We make no claim of ownership over any podcast content, artwork, or related materials shown on this platform. All trademarks, service marks, and trade names are the property of their respective owners.

While we strive to ensure all content usage is properly authorized, if you are a rights holder and believe your content is being used inappropriately or without proper authorization, please contact us immediately at hey@podengine.ai for prompt review and appropriate action, which may include content removal or proper attribution.

By accessing and using this platform, you acknowledge and agree to respect all applicable copyright laws and intellectual property rights of content owners. Any unauthorized reproduction, distribution, or commercial use of the content displayed on this platform is strictly prohibited.