Discover the history, literature, folk arts, traditions, culture, and untold stories of the Tamil world. From Sangam-era references and historic places to village festivals, temples, forgotten memories, and timeless stories, every episode brings Tamil heritage to life through engaging storytelling.
ஒரு குழந்தை பிறந்ததுல இருந்து... அந்தக் குழந்தைக்காக முதல்ல பாடப்படுற பாடல் எதுவா இருக்கும்னு தெரியுமா?
பெரிய இசைக்கருவிகள் எதுவும் இருக்காது... மேடை இருக்காது... முறையா இசை கத்துக்கிட்ட குரலா கூட இருக்க வேண்டிய அவசியம் இல்ல. ஆனா அந்தப் பாட்டுல மட்டும் நிறைய அன்பு இருக்கும்.
அதுதான் தாலாட்டு!
1 Nov 2026
கிணை... சங்ககாலத்தில் ஒலித்த ஓர் இசைக்கருவி!
சங்ககாலத்தில் ஒலித்த ஒரு இசைக்கருவி... அதன் பெயர் கிணை! 🎶
கிணை என்றால் என்ன? அதை இசைத்த கலைஞர்கள் யார்? அகநானூறும் புறநானூறும் இந்த இசைக்கருவியைப் பற்றி என்ன சொல்கின்றன?
சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, பழந்தமிழரின் இசை மரபில் இடம்பெற்றிருந்த கிணையைப் பற்றிய ஒரு சிறிய தேடல் இது.
ஆதாரங்களுடன் அறிந்துகொள்வோம்... கிணையின் ஓசையைத் தேடிப் பயணிப்போம்! 🌿
25 Oct 2026
தித்தன், உறந்தை & ஒரு சங்ககால நகரத்தின் வாழ்க்கை
ஒரு நகரத்தை அதன் கட்டிடங்களால் மட்டும் அறிய முடியாது.
அதை ஆண்டவன் யார்?
அங்கே இருந்த அவை எப்படி இருந்தது?
அந்த நகரத்தின் செல்வம் எப்படிப்பட்டது?
அந்த நகரம் மக்களின் வாழ்க்கையோடு எப்படி இணைந்திருந்தது?
தித்தனையும் உறந்தையையும் பற்றிய சங்கப் பாடல்களின் வழியே, ஒரு சங்ககால நகரத்தின் இன்னொரு முகத்தை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
நம் கதைகள்... என் குரலில்...
Contact Ooru Kadhai Pesuvoma...!?
Guest appearances
Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of Ooru Kadhai Pesuvoma...!??
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine