
Ramana Maharshi Guidance (Tamil)
Vasundhara ~ வசுந்தரா
5.0from 2 ratings
- 120
- Episodes
- 2
- Ratings
- Weekly
- Cadence
- 2024
- First episode
About Ramana Maharshi Guidance (Tamil)
வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.
- Publisher
- Vasundhara ~ வசுந்தரா
- Category
- religion & spirituality
- Language
- ta
- Explicit
- No
- First episode
- 11 Sept 2024
- Latest episode
- 9 Nov 2026
Latest episodes
120 episodes in the feed.

9 Nov 2026
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (68) ~ ஆன்ம சொரூபம்/ஒருவரது சுய தன்மை என்றால் என்ன? அதை உணர்வது எப்படி?

9 Nov 2026
நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்? கெட்டவர்கள் ஏன் சந்தோஷமாக இருக்கிறார்கள்? ~ ரமணரின் அறிவுரைகள்

7 Nov 2026
ரமணருடன் உரையாடல்கள் (64 - 67) ~ சாஸ்வதமான வாழ்வு, "நான் யார்" சுய விசாரணையின் பொருள் என்ன?
Reach and audience
Public platform figures. Ratings count people who left a rating, not total listeners.
- Spotify
- 5.0 / 5
- 2 ratings
Contact Ramana Maharshi Guidance (Tamil)
- Guest appearances
- Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of Ramana Maharshi Guidance (Tamil)?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show
Podcast research with Pod Engine