சர்வதேச மகளிர் தினம் 2021 | International Women's Day March 08
பெண்கள் மன உறுதி கொண்டு தன்னுடைய வாழ்க்கையை இந்த உலகத்தில் நடத்திக் கொண்டிருக்கும் பொழுதும் கூட பல பிரச்சனைகளுக்கு பெண்கள் உள்ளாகின்றனர் பெண்களைப் பற்றிய சில தகவல்களை இந்த காணொளியில் நீங்கள் கேட்கலாம் அனைத்துலக பெண்களுக்கும் என் இனிய சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
19 Feb 2021
Kutty story நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்கள்
ஒரு ஊரில் நடக்கக் கூடிய சில குழப்பங்களுக்கு விடை கிடைக்கின்ற கதை அதில் அதில் நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்களா என்பதற்கு இந்த கதையில் நியதி உள்ளது
19 Nov 2020
உலக ஆண்கள் தினம் International Men's Day 2020 November 19
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19-ம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி நிறைய கட்டுரைகளை படித்திருப்பீர்கள். ஆண்களுக்கு அவ்வளவு கவனம் அளிக்கப்படுவதில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்நிலையில், இந்த சமூகம் ஆண்களை எந்த நிலையில் வைத்துள்ளது என்பதை பார்கலாம்
2 Oct 2020
சர்வதேச முதியோர் தினம் அக்டோபர் 1
ஆண்டொன்று போனால் அகவை ஒன்று போகும் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு உண்மை அனுபவங்களில் அமுதசுரபியாக முதியவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பது நமது பெற்றோரையும் ஆதரவற்ற பெரியோரையும் மதித்து அரவணைத்து ஆதரவளிக்கும் நல்லெண்ணத்தையும் நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொள்வோமா
25 Sept 2020
பிரபல நிறுவனங்களின் பெயர்களும்,கதைகளும், Interesting stories behind the names of famous companies!
பிரபல நிறுவனங்களின் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.The names of the world famous companies can be found in this collection about the reasons and interesting story. #Podcast #kuttystory #suryanfm93.5 #hellofm106.4 #mirchi95 #motivation #speech #company #2020 #September #editing #blacksheep #nakkalites #parithabangal #erumasaani #micset #Sept25th
15 Sept 2020
அறிஞர் அண்ணா வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்! Arignar Anna Interesting incidents!
#Podcast #Anna #motivation #speech #tamilnadu #political #leadership @suryanfm
@hellofm106.4 @minnalfm_malaysia @radioguruchennai @blacksheeptamil @micset_micset @rjjacksondurai @thedal_fm @toshitalks @mirchi_shivshankari @இளம் வயதில் இருந்தே தமிழ் மொழியில் புலமை பெற்றவராக திகழ்ந்தவர் சி.என்.அண்ணாதுரை. இதே நாள் 1909 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடராஜன் பங்காரு அம்மையாருக்கு மகனாக பிறந்தார்.
மேடைப்பேச்சு மற்றும் எழுத்துக்களால் மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கும் அண்ணாவைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்.
29 Aug 2020
எச்.வசந்தகுமார் அவர்களின் சிறிய வரலாறு H.vasanthakumar life short history
தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான ஹரிகிருஷ்ணன் வசந்தகுமார், கொடையாளர் மற்றும் தொழிலதிபர். தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பரந்துவிரிந்துள்ள வீட்டுஉபயோகப் பொருட்களின் சில்லறை விற்பனையகமான வசந்த்&கோவின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் எச்.வசந்தகுமார் அவர்களை பற்றிய சிறிய பதிவு
23 Aug 2020
வெற்றியின் முதல் படி #முயற்சி
(இது என் முயற்சி) 😎 #motivation #tamilnadu #speech #inspiration #ShortVideos #
15 Aug 2020
Happy Independence Day இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
இந்தியா திருநாடு சுதந்திர காற்றை சுவாசித்த நாள் இன்று
7 Aug 2020
Lebanon Chemical Explosion News. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உலகத்தையே உலுக்கிய வெடி விபத்து
Please listen to me
4 Aug 2020
International Single Working Women's Day
International single Women working days celebrate contact
Contact RJ jamal
Guest appearances
Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of RJ jamal?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine