Podcast thumbnail for Tamil Bible Reading Daily | திருவிவிலியம்|Catholic|வேதாகமம் திருப்பாடல்கள் PSALMS| Invest Parents IP

Tamil Bible Reading Daily | திருவிவிலியம்|Catholic|வேதாகமம் திருப்பாடல்கள் PSALMS| Invest Parents IP

Claim This Podcast

by Angelin Sahana

12 episodes
Updated Daily
Accepts GuestsHas Sponsors

Podcast Overview

Click FOLLOW | Listen TWICE | DOWNLOAD | REVIEW us now மன்னாவுடன், அனைத்து கடவுளின் குழந்தைகளையும் ஊக்குவிக்கும் விருப்பத்துடன் கடவுளின் வார்த்தையை உங்களிடம் கொண்டு வருவதில் "இன்வெஸ்ட் பரேன்ஸ் அகாடமி" மகிழ்ச்சியடைகிறது. "Invest Parents Academy" is happy to bring you, 'The Word of God' with the aspiration to inspire all the God's Children with Manna. CONTACT https://urlgeni.us/instagram/invest_parents --> FOLLOW https://urlgeni.us/instagram/angelinsahana --> FOLLOW https://urlgeni.us/youtube/channel/invest_parents --> SUBSCRIBE https://ip-10.creator-spring.com -->BUY YOUR T-SHIRT

Language

Publishing Since

6/24/2021

1 verified contact email on file for Tamil Bible Reading Daily | திருவிவிலியம்|Catholic|வேதாகமம் திருப்பாடல்கள் PSALMS| Invest Parents IP

Pitch yourself as a guest, propose sponsorships, or reach out directly to the host.

Recent Episodes

Episode thumbnail for E12: திருப்பாடல்கள் 12 | சங்கீதம் 12 | PSALMS 12 | திருவிவிலியம் | DAILY CATHOLIC BIBLE READING TAMIL | RC

August 3, 2021

E12: திருப்பாடல்கள் 12 | சங்கீதம் 12 | PSALMS 12 | திருவிவிலியம் | DAILY CATHOLIC BIBLE READING TAMIL | RC

Goal: We, Invest Parents Academy, want to inspire you daily morning with God's word, the Manna. So that you and we would walk in the way that JESUS CHRIST guided us.

We are happy and THANKS a lot for listening, If you like this podcast, FOLLOW & REVIEW us here! please rate it 5 STARS on Apple Podcast! Have a Blessed Day Ahead!

If you know someone who could use this Podcast, SHARE this with them!

Want to keep in touch with us???

https://urlgeni.us/instagram/invest_parents ---> FOLLOW

https://urlgeni.us/instagram/angelinsahana  ---> FOLLOW

https://urlgeni.us/youtube/channel/invest_parents ---> SUBSCRIBE

https://ip-10.creator-spring.com   - BUY YOUR T-SHIRT HERE

திருப்பாடல்கள் -  அதிகாரம் – 12: 1-8 – திருவிவிலியம் (The Book of Psalms)

உதவிக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே, காத்தருளும்;

ஏனெனில் உலகில்

இறையன்பர்கள் அற்றுப் போயினர்;

மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.

2ஒருவர் அடுத்திருப்பாரிடம்

பொய் பேசுகின்றனர்;

தேனொழுகும் இதழால்

இருமனத்தோடு பேசுகின்றனர்.

3தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும்

ஆண்டவரே, துண்டித்துவிடுவீராக!

பெருமையடித்துக் கொள்ளும் நாவை

அறுத்துவிடுவீராக!

4‛எங்கள் நாவன்மை எங்கள் வலிமை;

எங்கள் பேச்சுத்திறனே

எங்கள் பக்கத் துணை;

எங்களுக்குத் தலைவர் வேறு யார்?’

என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக!

5‛எளியோரின் புலம்பலையும்

வறியோரின் பெருமூச்சையும் கேட்டு

இப்பொழுதே எழுந்து வருகின்றேன்;

அவர்கள் ஏங்குகின்றபடி

*அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்*’

என்கின்றார் ஆண்டவர்.

6ஆண்டவரின் வாக்குறுதிகள்

கலப்பற்ற வாக்குறுதிகள்;

மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட

வெள்ளி போன்றவை;

ஏழுமுறை புடமிடப்பட்டவை.

7ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்;

இத்தகைய தலைமுறையிடமிருந்து

எம்மை என்றும் காப்பாற்றும்.

8பொல்லார் எம்மருங்கும்

உலாவருகின்றனர்; மானிடரிடையே

பொல்லாப்பே ஓங்கி நிற்கின்றது.

Disclaimer: Invest Parents Academy does not own the right to the script. All the audios shared are not depleting the quality of the Christianity or anybodyelse. The contents are used for educational purpose only. However, if you have any issues with this, please contact us by the email id investparents@gmail.com

SOURCE: திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 3

#tamilbiblereading #catholicbible #psalmstamil

Episode thumbnail for E11: திருப்பாடல்கள் 11 | சங்கீதம் 11 | PSALMS 11 | திருவிவிலியம் | DAILY CATHOLIC BIBLE READING TAMIL | RC

July 30, 2021

E11: திருப்பாடல்கள் 11 | சங்கீதம் 11 | PSALMS 11 | திருவிவிலியம் | DAILY CATHOLIC BIBLE READING TAMIL | RC

Goal: We, Invest Parents Academy, want to inspire you daily morning with God's word, the Manna. So that you and we would walk in the way that JESUS CHRIST guided us.

We are happy and THANKS a lot for listening, If you like this podcast, FOLLOW & REVIEW us here! please rate it 5 STARS on Apple Podcast! Have a Blessed Day Ahead!

If you know someone who could use this Podcast, SHARE this with them!

Want to keep in touch with us???

https://urlgeni.us/instagram/invest_parents ---> FOLLOW

https://urlgeni.us/instagram/angelinsahana  ---> FOLLOW

https://urlgeni.us/youtube/channel/invest_parents ---> SUBSCRIBE

https://ip-10.creator-spring.com   - BUY YOUR T-SHIRT HERE

திருப்பாடல்கள் -  அதிகாரம் – 11: 1-7 – திருவிவிலியம் (The Book of Psalms)

ஆண்டவரிடம் நம்பிக்கை
(பாடகர் தலைவர்க்கு: தாவீதுக்கு உரியது)

1நான் ஆண்டவரிடம் அடைக்கலம்

புகுந்துள்ளேன்;

நீங்கள் என்னிடம், ‛பறவையைப் போல

மலைக்குப் பறந்தோடிப் போ;

2ஏனெனில், இதோ பார்!

பொல்லார் வில்லை வளைக்கின்றனர்;

நாணில் அம்பு தொடுக்கின்றனர்;

நேரிய உள்ளத்தார்மீது

இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்;

3அடித்தளங்களே தகர்க்கப்படும்பொழுது,

நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?’

என்று சொல்வது எப்படி?

4ஆண்டவர் தம் தூய கோவிலில்

இருக்கின்றார்; அவரது அரியணை

விண்ணுலகில் இருக்கின்றது;

அவர் கண்கள் உற்று நோக்குகின்றன;

அவர் விழிகள்

மானிடரைச் சோதித்தறிகின்றன.

5ஆண்டவர் நேர்மையாளரையும்

பொல்லாரையும் சோதித்தறிகின்றார்;

வன்முறையில் நாட்டங்கொள்வோரை

அவர் வெறுக்கின்றார்.

6அவர் பொல்லார்மீது கரிநெருப்பும்

கந்தகமும் சொரியும்படி செய்கின்றார்;

பொசுக்கும் தீக்காற்றே

அவர்கள் குடிக்கும் பானமாகும்.

7ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர்

நேரிய செயல்களை விரும்புகின்றார்;

அவர்தம் திருமுகத்தை

நேர்மையாளர் காண்பர்.

Disclaimer: Invest Parents Academy does not own the right to the script. All the audios shared are not depleting the quality of the Christianity or anybodyelse. The contents are used for educational purpose only. However, if you have any issues with this, please contact us by the email id investparents@gmail.com

SOURCE: திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 3

#tamilbiblereading #catholicbible #psalmstamil

Episode thumbnail for E10: திருப்பாடல்கள் 10 | சங்கீதம் 10 | PSALMS 10 | திருவிவிலியம் | DAILY CATHOLIC BIBLE READING TAMIL | RC

July 20, 2021

E10: திருப்பாடல்கள் 10 | சங்கீதம் 10 | PSALMS 10 | திருவிவிலியம் | DAILY CATHOLIC BIBLE READING TAMIL | RC

Goal: We, Invest Parents Academy, want to inspire you daily morning with God's word, the Manna. So that you and we would walk in the way that JESUS CHRIST guided us.

We are happy and THANKS a lot for listening, If you like this podcast, REVIEW us here! please rate it 5 STARS on Apple Podcast! Have a Blessed Day Ahead!

If you know someone who could use this Podcast, SHARE this with them!

Want to keep in touch with us???

https://urlgeni.us/instagram/invest_parents ---> FOLLOW

https://urlgeni.us/instagram/angelinsahana  ---> FOLLOW

https://urlgeni.us/youtube/channel/invest_parents ---> SUBSCRIBE

https://ip-10.creator-spring.com   - BUY YOUR T-SHIRT HERE

திருப்பாடல்கள் -  அதிகாரம் – 10: 1-18 – திருவிவிலியம் (The Book of Psalms)

நீதிக்காக வேண்டல்

1ஆண்டவரே, ஏன் தொலைவில்

நிற்கின்றீர்?

தொல்லைமிகு நேரங்களில்

ஏன் மறைந்துகொள்கின்றீர்?

2பொல்லார் தம் இறுமாப்பினால்

எளியோரைக் கொடுமைப்படுத்துகின்றனர்;

அவர்கள் வகுத்த சதித்திட்டங்களில்

அவர்களே அகப்பட்டுக் கொள்வார்களாக.

3பொல்லார் தம் தீய நாட்டங்களில்

தற்பெருமை கொள்கின்றனர்;

பேராசையுடையோர் ஆண்டவரைப்

பழித்துப் புறக்கணிக்கின்றனர்.

4பொல்லார் செருக்கு உள்ளவராதலால்

அவரைத் தேடார்;

அவர்கள் எண்ணமெல்லாம்

‛கடவுள் இல்லை!

5எம் வழிகள் என்றும் நிலைக்கும்’ என்பதே.

உம் தீர்ப்புகளோ மிக மேலானவை;

அவர்களின் அறிவுக்கு எட்டாதவை.

தம் பகைவர் அனைவரையும் பார்த்து

அவர்கள் நகைக்கின்றனர்.

6‛எவராலும் என்னை அசைக்க முடியாது;

எந்தத் தலைமுறையிலும்

எனக்குக் கேடு வராது’ என்று

அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வர்.

7அவர்களது வாய் சாபமும் கபடும்

கொடுமையும் நிறைந்தது;

அவர்களது நாவினடியில்

கேடும் தீங்கும் இருக்கின்றன.

8ஊர்களில் அவர்கள் ஒளிந்து

காத்திருக்கின்றனர்;

சூதறியாதவர்களை மறைவான இடங்களில்

கொலை செய்கின்றனர்;

திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே

அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.

9குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள்

மறைவில் பதுங்கியிருக்கின்றனர்;

எளியோரைப் பிடிப்பதற்காகவே

அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்;

தம் வலையில் சிக்கவைத்து

இழுத்துச் செல்கின்றனர்.

10அவர்கள் எளியோரை

நலிவுறச் செய்து நசுக்குகின்றனர்;

அவர்களது கொடிய வலிமையால்

ஏழைகள் வீழ்த்தப்படுகின்றனர்.

11‛இறைவன் மறந்துவிட்டார்;

தம் முகத்தை மூடிக்கொண்டார்;

என்றுமே எம்மைப் பார்க்க மாட்டார்’ என்று

பொல்லார் தமக்குள்

சொல்லிக் கொள்கின்றனர்.

(To be continued in Holy Bible)

Disclaimer: Invest Parents Academy does not own the right to the script. All the audios shared are not depleting the quality of the Christianity or anybodyelse. The contents are used for educational purpose only. However, if you have any issues with this, please contact us by the email id investparents@gmail.com

SOURCE: திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 3

#tamilbiblereading #catholicbible #psalmstamil

12 total episodes available

Deep-dive analytics for Tamil Bible Reading Daily | திருவிவிலியம்|Catholic|வேதாகமம் திருப்பாடல்கள் PSALMS| Invest Parents IP

Frequently asked questions

Have a different question and can't find the answer you're looking for? Reach out to our support team by sending us an email and we'll get back to you as soon as we can.

What is Tamil Bible Reading Daily | திருவிவிலியம்|Catholic|வேதாகமம் திருப்பாடல்கள் PSALMS| Invest Parents IP?

Click FOLLOW | Listen TWICE | DOWNLOAD | REVIEW us now

மன்னாவுடன், அனைத்து கடவுளின் குழந்தைகளையும் ஊக்குவிக்கும் விருப்பத்துடன் கடவுளின் வார்த்தையை உங்களிடம் கொண்டு வருவதில் "இன்வெஸ்ட் பரேன்ஸ் அகாடமி" மகிழ்ச்சியடைகிறது. "Invest Parents Academy" is happy to bring you, 'The Word of God' with the aspiration to inspire all the God's Children with Manna.

CONTACT

https://urlgeni.us/instagram/invest_parents --> FOLLOW https://urlgeni.us/instagram/angelinsahana --> FOLLOW https://urlgeni.us/youtube/channel/invest_parents --> SUBSCRIBE https://ip-10.creator-spring.com -->BUY YOUR T-SHIRT

How often does this podcast release new episodes?

This podcast updates daily.

Where can I listen to this podcast?

This podcast is available on 4 platforms including Apple Podcasts, Spotify, and more. You can also use the RSS feed directly.

Does this podcast accept guests?

No, this podcast does not typically feature guests.

Legal Disclaimer

Pod Engine is not affiliated with, endorsed by, or officially connected with any of the podcasts displayed on this platform. We operate independently as a podcast discovery and analytics service.

All podcast artwork, thumbnails, and content displayed on this page are the property of their respective owners and are protected by applicable copyright laws. This includes, but is not limited to, podcast cover art, episode artwork, show descriptions, episode titles, transcripts, audio snippets, and any other content originating from the podcast creators or their licensors.

We display this content under fair use principles and/or implied license for the purpose of podcast discovery, information, and commentary. We make no claim of ownership over any podcast content, artwork, or related materials shown on this platform. All trademarks, service marks, and trade names are the property of their respective owners.

While we strive to ensure all content usage is properly authorized, if you are a rights holder and believe your content is being used inappropriately or without proper authorization, please contact us immediately at hey@podengine.ai for prompt review and appropriate action, which may include content removal or proper attribution.

By accessing and using this platform, you acknowledge and agree to respect all applicable copyright laws and intellectual property rights of content owners. Any unauthorized reproduction, distribution, or commercial use of the content displayed on this platform is strictly prohibited.