Daily Gospel Message and all Christian hymns are full of Divine Presence,Motivation And Encouraging Speech.And its purpose is to make us worthy to fulfill the perfect will of God in the days in which we live...
Pr.MosesLivingstone@
கர்த்தர் நம்மை ஸ்திரப்படுத்துவார்|The Lord will stabilize us|Johnjebaraj coverSong|MOSESMUSIC@
அன்பு பிரியமான தேவஜனமே,நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரேகாரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.My Dear Lovable people of God,Listen carefully!Who shall also confirm you unto the end, that ye may be blameless in the day of our Lord Jesus Christ.God is faithful, by whom ye were called unto the fellowship of his Son Jesus Christ our Lord.Now I beseech you, brethren, by the name of our Lord Jesus Christ, that ye all speak the same thing, and that there be no divisions among you; but that ye be perfectly joined together in the same mind and in the same judgment.
13 Aug 2021
PRAISE AND HONOR துதியும் கனமும் என் கர்த்தாதி கர்த்தருக்கே சொந்தம்|fr.berchmans|Pr.MosesLivingstone
அன்பு பிரியமான தேவஜனமே, தேவனுடைய வார்த்தை உங்கள் வாழ்வில் நிறைவேறும் வெற்றியைக் காண்பீர்கள்.கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல்செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.
My Dear Beloved people of God, you will find success in the fulfillment of God's Word in your life.For the LORD shall comfort Zion: he will comfort all her waste places; and he will make her wilderness like Eden, and her desert like the garden of the LORD; joy and gladness shall be found therein, thanksgiving, and the voice of melody.
28 Jun 2021
YOU ARE MY STRENGTH|என் இருதயத்தின் பெலனே
Father.Berchmans cover song by Pr.Moseslivingstone@
26 Jun 2021
ஜீவன் தந்தீர் உம்மோடு வாழ.Live With The Tantra Life|JOHNJEBARAJ cover song by Pr.MosesLivingstone@
என்னோடு சேர்ந்து தேவனை மகிமைப்படுத்துங்கள் ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் 5நிமிடம் என்னோடு ஆண்டவரே ஆராதியுங்கள்.
Contact தேவனோடு வாழ்வோம்
Guest appearances
Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of தேவனோடு வாழ்வோம்?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine