by Hello Vikatan
Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
Language

Publishing Since
8/19/2022
Email Addresses
1 available
Phone Numbers
0 available
April 30, 2025

• பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி.. முப்படைகளுக்கு முழு சுதந்திரம்!

• நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் - காங்கிரஸ் வலியுறுத்தல்?

• மத்திய அமைச்சரவை கூடுகிறது?

• மோடியுடன் மோகன் பகவத் சந்திப்பு?

• பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் ஐ.நா-வில் இந்தியா வாதம்

• ஐ.நா பொதுச் செயலாளர் குட்டெரேஸ் கண்டனம்?

• பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி!

• “எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன”- பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை

• பாதுகாப்பு காரணங்களுக்காக உளவு மென்பொருள் பயன்படுத்தியதில் தவறு இல்லை - உச்ச நீதிமன்றம்

• உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பட்டியலினத்தைச் சேர்ந்த பி.ஆர்.கவாய் நியமனம்

• தமிழக அரசுக்கு 50 லட்சம் அபராதம்? - உயர்நீதிமன்றம் அதிரடி?

• ஆன்லைன் ரம்மி வழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

• கட்டாய வசூலுக்குத் தண்டனை உள்பட 18 மசோதாக்கள் நிறைவேற்றம்?

• சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

• அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை

• பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

• “ஆடியோ லாஞ்ச் மேடைல தான் ஏறியிருக்கிறேன்.. முதல்முறையா அரசியல் மேடைல ஏத்தி விட்டாரு சேகர் பாபு அண்ணன்” - யோகி பாபு

• 200 தொகுதிகள் வெற்றி பெறுவோம் - ஸ்டாலின்

• கனடா: படுதோல்வி கண்ட ஜக்மீத் சிங் கட்சி!

April 30, 2025

SME IPO - Sebi Warning பின்னணி என்ன, Bajaj finance stock split : சிறு முதலீட்டாளர்களும் முதலீடு செய்யலாம், Indusind bank, சரியும் பங்கு விலை, நடப்பது என்ன, SME IPO முதலீடு குறித்து Sebi தலைவர் சொன்னது என்ன போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

April 29, 2025

• இன்று முதல் தமிழ் வார விழா கொண்டாட்டம்!

• அமைச்சர் மனோ தங்கராஜ் பதவியேற்பு விழாவில் நடந்தது என்ன?

• Stalin Vs EPS - 2026-ல் எந்த வெர்ஷன் ஆட்சி என வார்த்தை மோதல்!

• மே 3ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

• நாளை தேமுதிக பொதுக்குழு.... விஜய பிரபாகரனுக்கு புதிய பதவி?

• ஆந்திர மாநிலங்களவை பதவி - பாஜக வேட்பாளர் அறிவிப்பு?

• பத்ம விருதுகள் வாங்கிய தென்னிந்தியப் பிரபலங்கள்!

• ’இனி இதுபோன்று நடக்கக் கூடாது; சாதி, மத பேதமின்றி.. ’ - பஹல்காம் தாக்குதலுக்கு அஜித் கண்டனம்!

• அஜித் குமாருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து?

• கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்?

• பொள்ளாச்சி பாலியல் வழக்கு - மே 13ம் தேதி தீர்ப்பு!

• சிபிஐ, அமலாக்கத்துறையில் ஊழல் அதிகரிப்பு! - டெல்லி உயர்நீதிமன்றம்

• காமன்வெல்த் வழக்கு முடித்து வைப்பு! - பாஜக, ஆம் ஆத்மியை மன்னிப்புக் கேட்கச் சொல்லும் காங்கிரஸ்!

• Pahalgam Attack : அடையாளம் காணப்பட்ட தீவிரவாதி?

• "தேசத்தின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயல்பவர்கள்..'' - ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம்

• மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை?

• 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றம்?

• பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் - மத்திய அமைச்சர் வலியுறுத்தல்?

• ”ஜின்பிங்கிடம் போனில் பேசினேன்”.. ட்ரம்ப் கருத்தை மறுக்கும் சீனா!

• கனடா நாடாளுமன்றத் தேர்தலில் முந்துவது யார்?

• கனடாவுக்கு ஆஃபர் தரும் ட்ரம்ப்?

• Vaibhav Suryavanshi : 'அந்தொருவன் வந்துருக்கான்டே!' - IPL -ஐ அதிரவைத்த 14 வயது சிறுவன்

Thanthi TV
IVM Podcasts
Hello Vikatan
20 Minute Books
The Economic Times
Finshots
The Hindu
Hello Vikatan
Matt Abrahams, Think Fast Talk Smart
Harvard Business Review
Vox Media Podcast Network
Vox Media Podcast Network
Geraldine
The Verge
By Vardhini Padmanaban
Pod Engine is not affiliated with, endorsed by, or officially connected with any of the podcasts displayed on this platform. We operate independently as a podcast discovery and analytics service.
All podcast artwork, thumbnails, and content displayed on this page are the property of their respective owners and are protected by applicable copyright laws. This includes, but is not limited to, podcast cover art, episode artwork, show descriptions, episode titles, transcripts, audio snippets, and any other content originating from the podcast creators or their licensors.
We display this content under fair use principles and/or implied license for the purpose of podcast discovery, information, and commentary. We make no claim of ownership over any podcast content, artwork, or related materials shown on this platform. All trademarks, service marks, and trade names are the property of their respective owners.
While we strive to ensure all content usage is properly authorized, if you are a rights holder and believe your content is being used inappropriately or without proper authorization, please contact us immediately at [email protected] for prompt review and appropriate action, which may include content removal or proper attribution.
By accessing and using this platform, you acknowledge and agree to respect all applicable copyright laws and intellectual property rights of content owners. Any unauthorized reproduction, distribution, or commercial use of the content displayed on this platform is strictly prohibited.