தினம் ஒரு திருக்குறளில் இன்று பொருட்பால் - அரசியல் - ஊக்கம் உடைமை - 592 வது திருக்குறளாக உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு தர்ஷிணி மிக அழகாக கூறுவதை கேளுங்கள்.
14 Mar 2022
தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 314
தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - துறவறவியல் - இன்னா செய்யாமை - 314 வது திருக்குறளாக இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு ஹரிணி மிக அழகாக கூறுவதை கேளுங்கள்.
12 Mar 2022
தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 90
தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - இல்லறவியல் - விருந்தோம்பல் - 90 வது திருக்குறளாக மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு பேபி மிக அழகாக கூறுவதை கேளுங்கள்.
11 Mar 2022
தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 200
தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - இல்லறவியல் - பயனில சொல்லாமை - 200 வது திருக்குறளாக சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு சுஜிதா மிக அழகாக விளக்கமாக கூறுவதை கேளுங்கள்.
8 Mar 2022
தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 34
தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - பாயிரவியல் - அறன் வலியுறுத்தல் - 34 வது திருக்குறளாக மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு கலைச்செல்வி மிக அழகாக விளக்கமாக கூறுவதை கேளுங்கள்.
23 Dec 2021
தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் - 69
தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - இல்லறவியல் - மக்கட்பேறு - 69 வது திருக்குறளாக ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு சச்சின் மிக அழகாக விளக்கமாக கூறுவதை கேளுங்கள்.
22 Dec 2021
தினம் ஒரு திருக்குறள் - குறள் 72
தினம் ஒரு திருக்குறள் - இன்று திருக்குறள் கூறுபவர் ஆறாம் வகுப்பு தீபனா. அறத்துப்பால் - இல்லறவியலில் - அன்புடைமை எனும் அதிகாரத்தில் இருந்து ஒரு குறளை கூறி அதற்கு மிக அழகாக விளக்கம் கூறுகிறார்.
5 Sept 2021
ஆசிரியர் தின வாழ்த்துரை - வழங்குபவர் கு.எழிலன்
உலகத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். வளமான, நேர்மையான, ஒழுக்கமான, சிறந்த இந்தியாவை வல்லராசாக உருவாக்க நம்மால் முடியும். முயலுவோம்.
30 Aug 2021
கதை கூறுபவர் - கௌசிக்.அ
மிக அழகாக கதை கூறுபவர் - கௌசிக்.அ, அரசு ஆரம்பப் பள்ளி, கந்தன் கொள்ளை, திருவள்ளூர் மாவட்டம்.
28 Aug 2021
கற்றலின் கேட்டலே நன்று - வழங்குபவர் கு.எழிலன்
கற்றலின் கேட்டலே நன்று - செவி வழி கேட்பதின் முக்கியத்துவத்தை இன்று ஒரு தகவலாக வழங்குபவர் - மாறன்கண்டிகை நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கு.எழிலன்
28 Aug 2021
Where is Aniruth - English Song Sang by Roja Teacher
Where is Aniruth - English Song Sang by Roja Teacher, ஆங்கில பாடலை மழலையர்களுக்காக மிக அழகாக பாடியுள்ளார், எங்கள் பள்ளி ஆசிரியை திருமதி.ரோஜா அவர்கள். அவரது இனிமையான குரலில் பாடலை கேட்டு மகிழுங்கள்.
26 Aug 2021
கழுவி கழுவி - கதை வழங்குபவர் J.பச்சையப்பன்
ஆரோக்கிய வாழ்வுக்கு சுத்தமே அடித்தளம்🥭🍇🍐🍎
15 Aug 2021
75வது சுதந்திர தின உரை
75வது சுதந்திர தின உரை - வழங்குபவர் கு.எழிலன்
15 Aug 2021
வானொலி அறிமுக நிகழ்ச்சி
மாணவர்களின் திறன்களையும், பன்முக தன்மையையும் வெளிக்கொணரும் முயற்சி.
Contact திறன் வளர்ப்பு பயிற்சி - மாறன்கண்டிகை
Guest appearances
Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of திறன் வளர்ப்பு பயிற்சி - மாறன்கண்டிகை?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine