Podcast thumbnail for Velicham Undagattum

Velicham Undagattum

Claim This Podcast

by velicham undagattum

25 episodes
Updated Daily
Accepts GuestsHas SponsorsLocation 🇮🇳

Podcast Overview

Come, let's read the Bible together. வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். படித்தபின் சற்று நேரம் அமர்ந்திருந்து அதை தியானிப்போம். நீர் கால்கள் ஓரம் நடப்பட்ட மனுஷன் போல் வார்த்தையில் நிலைத்து நிற்கலாம். அப்படி செய்யும் போது நமக்குள் கிறிஸ்துவின் சிந்தை வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வளர வளர கிருபையும் சமாதானமும் நம் வாழ்வில் பெருகிக்கொண்டே இருக்கும். இலையுதிரா மரம் போல நாம் கிறிஸ்துவுக்குள் வேரூன்றி செழித்து நிற்போம். அதுவே நமது பிதாவின் சித்தம். அதுவே கிறிஸ்துவின் வாஞ்சையும் கூட. வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவாராக.

Language

Publishing Since

9/16/2020

1 verified contact email on file for Velicham Undagattum

Pitch yourself as a guest, propose sponsorships, or reach out directly to the host.

Recent Episodes

Episode thumbnail for என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி!

March 1, 2022

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி!

சங்கீதம் 103 அதிகாரம்

கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.

கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.

கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.

கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி.

Episode thumbnail for 01 - Receive the Comforter! Advocate! Helper! Counsellor! Friend! - Series - Ninaivukoorungal | நினைவுகூருங்கள் | Remembering Christ |

October 7, 2021

01 - Receive the Comforter! Advocate! Helper! Counsellor! Friend! - Series - Ninaivukoorungal | நினைவுகூருங்கள் | Remembering Christ |

'Do this in remembrance of me,' said Jesus when he established the new covenant on earth.

Today, let's begin by remembering the Father's gift - the Holy Spirit.

The Presence is the gift!

So, receive the comforter today. Let the Holy Spirit walk with you as you journey through life.

'என் நினைவாக இதை செய்யுங்கள்' சொல்லி இயேசு அப்பத்தையும் ரசத்தையும் சீஷர்களிடம் பங்கிட்டு கொடுத்தார்.

புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தும்போது இயேசு இந்த வார்த்தைகளை கூறினார்.

இன்றைக்கு, பிதாவாகிய தேவன் நமக்களித்த ஈவை நினைவுகூரலாம்.

ஆவியானவரே அந்த ஈவு.

அவரை நமக்கு தருவதற்காகவே இயேசு பூமியில் வெளிப்பட்டார்.

ஆகவே, தேற்றரவாளனை இன்றைக்கு நினைவுகூரலாம்.

Episode thumbnail for Ephesians 1-6 | எபேசியர் 1-6 | Tamil Audio Bible | அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.

October 6, 2021

Ephesians 1-6 | எபேசியர் 1-6 | Tamil Audio Bible | அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.

Eph 2

20. அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

21. அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;

22. அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.

19 So then ye are no more strangers and sojourners, but ye are fellow-citizens with the saints, and of the household of God, 20 being built upon the foundation of the apostles and prophets, Christ Jesus himself being the chief corner stone; 21 in whom each several building, fitly framed together, groweth into a holy [g]temple in the Lord; 22 in whom ye also are builded together [h]for a habitation of God in the Spirit.

25 total episodes available

Deep-dive analytics for Velicham Undagattum

Frequently asked questions

Have a different question and can't find the answer you're looking for? Reach out to our support team by sending us an email and we'll get back to you as soon as we can.

What is Velicham Undagattum?

Come, let's read the Bible together. வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். படித்தபின் சற்று நேரம் அமர்ந்திருந்து அதை தியானிப்போம். நீர் கால்கள் ஓரம் நடப்பட்ட மனுஷன் போல் வார்த்தையில் நிலைத்து நிற்கலாம். அப்படி செய்யும் போது நமக்குள் கிறிஸ்துவின் சிந்தை வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வளர வளர கிருபையும் சமாதானமும் நம் வாழ்வில் பெருகிக்கொண்டே இருக்கும். இலையுதிரா மரம் போல நாம் கிறிஸ்துவுக்குள் வேரூன்றி செழித்து நிற்போம். அதுவே நமது பிதாவின் சித்தம். அதுவே கிறிஸ்துவின் வாஞ்சையும் கூட.

வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவாராக.

How often does this podcast release new episodes?

This podcast updates daily.

Where can I listen to this podcast?

This podcast is available on 4 platforms including Apple Podcasts, Spotify, and more. You can also use the RSS feed directly.

Does this podcast accept guests?

No, this podcast does not typically feature guests.

Legal Disclaimer

Pod Engine is not affiliated with, endorsed by, or officially connected with any of the podcasts displayed on this platform. We operate independently as a podcast discovery and analytics service.

All podcast artwork, thumbnails, and content displayed on this page are the property of their respective owners and are protected by applicable copyright laws. This includes, but is not limited to, podcast cover art, episode artwork, show descriptions, episode titles, transcripts, audio snippets, and any other content originating from the podcast creators or their licensors.

We display this content under fair use principles and/or implied license for the purpose of podcast discovery, information, and commentary. We make no claim of ownership over any podcast content, artwork, or related materials shown on this platform. All trademarks, service marks, and trade names are the property of their respective owners.

While we strive to ensure all content usage is properly authorized, if you are a rights holder and believe your content is being used inappropriately or without proper authorization, please contact us immediately at hey@podengine.ai for prompt review and appropriate action, which may include content removal or proper attribution.

By accessing and using this platform, you acknowledge and agree to respect all applicable copyright laws and intellectual property rights of content owners. Any unauthorized reproduction, distribution, or commercial use of the content displayed on this platform is strictly prohibited.